இந்த ‘வாட்டர்பேபி’ அலம்பல் தாங்கலையே.. அடுத்தடுத்து பிகினி போட்டோவா போட்டு தாக்குறாங்களே!

ராய் லட்சுமியின் பிகினி போட்டோ வைரலாகியுள்ளது.

By Staff

Recommended Video

ராய் லக்ஷ்மியின் வைரலாகும் 2 பீஸ் பிகினி- வீடியோ

சென்னை: நடிகை ராய் லட்சுமி பிகினி உடை போட்டோக்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் 2005ம் ஆண்டு கற்க கசடற படம் மூலம் நாயகியானவர் ராய் லட்சுமி. ஆரம்பத்தில் லட்சுமி ராய் என்ற பெயரோடு படங்களில் நடித்து வந்தவர் பின்னர், தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக் கொண்டார்.

விரைவில் இவர் நடித்த நீயா 2 படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அவர் பாம்பாக நடித்துள்ளார்.

பிகினி போட்டோ:

பிகினி போட்டோ:

இது ஒருபுறம் இருக்க, ராய் லட்சுமி தனது சமூகவலைதளப் பக்கங்களில் அடிக்கடி பிகினி உடை உள்ளிட்ட கவர்ச்சிப் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போதும், அதே போல் ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

கருப்பு வெள்ளை:

கருப்பு வெள்ளை:

கருப்பு வெள்ளையில் உள்ள அந்த புகைப்படத்தில், பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார் அவர். கூடவே கருப்பு வெள்ளை தனக்கு மிகவும் பிடித்தது என அவர் தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள், ராய் லட்சுமியின் அழகான உடலமைப்பை பாராட்டி வருகின்றனர்.

வாட்டர் பேபி:

வாட்டர் பேபி:

அதோடு தன்னை ‘வாட்டர் பேபி' என்றும், இயற்கை மீது காதல் கொண்டவள் எனப் பொருள்படும் வகையிலும் அந்தப் பதிவுகளில் அவர் குறிப்பிடுகிறார். இந்த பிகினி போட்டோவிற்கு ஒரே நாளில் லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.

ஹாட் பேபி:

ஹாட் பேபி:

ராய் லட்சுமியின் இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், ‘நீ வாட்டர் பேபி இல்ல, ஹாட் பேபி' எனப் பாராட்டி வருகின்றனர். ரசிகர்களின் இந்த மகிழ்ச்சியாலேயே தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராய் லட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X