Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நீச்சல் குளமே கதி.. ஆடையின்றி கப்பிங் மசாஜ்.. லாக் டவுனிலும் ஜாலி பண்ணும் பாலிவுட் நடிகை!
மும்பை: இந்தியாவே 21 நாட்கள் லாக் டவுனில் தவியாய் தவித்துக் கிடக்கும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மட்டும் நீச்சல் குளமே கதியென கிடக்கிறார்.
Recommended Video
தனது இன்ஸ்டாகிராமில் எப்போ பார்த்தாலும், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் காட்சியளித்து ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார்.
வீட்டுக்குள்ளே நீச்சல் குளம் வைத்துள்ளாரா? அல்லது ரகசியமாக வெளியே சென்று வருகிறாரா? என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஓவர் கவர்ச்சி
சனம் ரே, ஹேட் ஸ்டோரி 4, கிரேட் கிராண்ட் மஸ்தி, பாகல்பன்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி பொங்க நடித்துள்ள பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஹாட் புகைப்படங்களாக பதிவிட்டு ரசிகர்களை சேர்த்து வருகிறார்.
|
கப்பிங் மசாஜ்
நீச்சல் குளம், கப்பிங் மசாஜ் என தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து செம செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு, இணையத்தை சூடேற்றி வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. மேலாடை அணியாமல் கப்பிங் ஸ்பா மசாஜ் செய்யும் புகைப்படத்தையும் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
பிகினி பேபி
ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், ஊர்வசி ரவுத்தேலா வீட்டில் தான் இருக்கிறாரா? அல்லது அடிக்கடி வெளியே சுற்றி வருகிறாரா? அல்லது வெளிநாட்டு ரெசார்ட்டில் ஏதும் தங்கி உள்ளாரா? உள்ளிட்ட பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். நீச்சல் குளமே கதியென இருக்கும் பிகினி பேபி வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோ, சமூக வலைதளத்தை சூடாக்கி வருகிறது.
செம ஜாலி
குவாரண்டின் காலத்தில், எப்படி குளிக்கிறேன்னு பாருங்க என கேப்ஷன் போட்டு, நீச்சல் குளத்தில் செம ஜாலியாக தண்ணீரை அடித்து தெளித்து விளையாடும் வீடியோவையும் பதிவிட்டு, ரசிகர்களை மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வரும் பல நடிகைகளையும் ஊர்வசி ரவுத்தேலா வெறுப்பேற்றி வருகிறார்.
உள்ளாடை தெரிய
டோட்டல் லாக் டவுனை தானும் கடைபிடித்து வருவதாக தொடர்ந்து பதிவிட்டு வரும் ஊர்வசி ரவுத்தேலா, ஆண் நண்பருடன் இணைந்து உள்ளாடை வெளியே தெரியும்படி, சட்டை பட்டனை கழட்டி விட்டு, செம கிளாமராக குவாரண்டின் குத்தாட்டம் போடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஊர்வசி பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.