»   »  'பிகினி அசிங்கமான ட்ரெஸ் இல்லை..'- கவர்ச்சிப் பொன்மொழி சொன்ன நடிகை!

'பிகினி அசிங்கமான ட்ரெஸ் இல்லை..'- கவர்ச்சிப் பொன்மொழி சொன்ன நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில் 'தலைவன்', 'என்னமோ ஏதோ', 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்தார். அத்தனையும் தோல்விப் படங்களாகச் சறுக்கின. அவர் கைவசம் இப்போது எந்தப் புதுப்படமும் இல்லை.

நிகிஷா பட்டேல், நல்ல அழகும் கிளாமரும் கொண்ட ஒரு நடிகை தான் என்றாலும் நல்ல பட வாய்ப்புகள் அவருக்குக் கைகூடவில்லை. அடிக்கடி அவரது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டேயிருக்கும் நடிகை இவர்.

Bikini is not shame -nikesha patel latest pic

அதோடு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அவருடைய கிளாமரான, பிகினி உடை புகைப்படங்களையும் பதிவிடுபவர். இருந்தாலும் இன்னும் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்காமலே இருக்கிறார்.

#holidays #breaktime #bikini #throwback !

A post shared by nikesha patel (@nikesha.patel) on Nov 19, 2017 at 5:33am PST

இப்போதும், நிகிஷா படேல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருடைய புதுப் புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தைப் பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

When life throws you curves! Embrace them! #bikini #curves #notashamed

A post shared by nikesha patel (@nikesha.patel) on Nov 19, 2017 at 9:29pm PST

சமீபத்தில் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'உங்கள் வாழ்க்கையில் வளைவுகள் வரலாம்.. அவற்றைத் தழுவிக் கொள்ளுங்கள்.. அதற்காக வெட்கப்படாதீர்கள்' என ஒரு பொன்மொழியையும் சொல்லியிருக்கிறார் நிகிஷா. அதோடு 'பிகினி' கேவலமான உடை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

English summary
Nikesha Patel has been uploading her new photos on social networks, including Instagram. Recently, she uploaded a swim suit pic and said that Bikini was not a shame dress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil