என்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு, அப்படி என்ன சோகம்: ரசிகர்கள் கவலை
Recommended Video

என்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு?! ரசிகர்கள் கவலை- வீடியோ
சென்னை: பிந்து மாதவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் இப்படி கேட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா போன்றே பிரபலமானவர் பிந்து மாதவி. பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிந்து மாதவி. அதில் தலைவிரிகோலமாக இருக்கிறார் அவர். நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ராத்திரி முழுக்க தூக்கம் வராத அளவுக்கு அப்படி என்னம்மா உனக்கு சோகம் என்று ரசிகர்கள் அவரிடம் கேட்டுள்ளனர். சிலரோ அம்மாடி பேய் என்று தெரிவித்துள்ளனர்.
நீங்க பேய் மாதிரி இருந்தாலும் அதுவும் அழகு தான் என சில ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications