'பிகினி' அணிவது எல்லாம் எனக்கு ஜுஜுபி: நடிகை பிபாஷா பாசு
மும்பை: பிகினி காட்சியில் நடிப்பது தனக்கு பெரிய விஷயமே இல்லை என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.
மாடலாக இருந்து நடிகையானவர் பிபாஷா பாசு. அவர் படங்களில் நடிப்பது தவிர விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இன்றும் ஃபேஷன் ஷோக்களில் அவர் ராம்ப் வாக் செய்யும் அழகை பலர் பாராட்டுகிறார்கள்.
இந்நிலையில் அவர் பிகினி அணிந்து நடிப்பது பற்றி பேசியுள்ளார்.

தூம் 2
தூம் 2 மற்றும் பிளேயர்ஸ் ஆகிய இந்தி படங்களில் பிபாஷா பாசு பிகினி அணிந்து நடித்துள்ளார்.

பயம்
நான் முதல் முறை பிகினி அணிந்தபோது பயமாக இருந்தது. ஆனால் தற்போது பிகினி அணிவது பெரிய விஷயமே இல்லை என்று தெரிவித்துள்ளார் பிபாஷா.

ஃபிட்னஸ்
தூம் 2 படத்தில் நடித்தபோது நான் பிகினியில் சரியாக இருக்க வேண்டும். ஏனோதானோ என்று இருக்கக் கூடாது என்று விரும்பினேன் என்றார் பிபாஷா.

ஹம்ஷகல்ஸ்
நான் பிளேயர்ஸ் படத்தில் பிகினி அணிந்து நடித்தேன். அண்மையில் வெளியான ஹம்ஷகல்ஸிலும் பிகினி அணியுமாறு கேட்டனர். அதை பற்றி நான் பெரிதாக யோசிக்கவில்லை என்றார் பிப்ஸ்.

கிளாமர்
நீங்கள் ஃபிட்டாக இருந்தால் பிகினியில் அழகாகத் தெரிவீர்கள். அது கிளாமர் படமானால், பிகினியில் கூடுதல் கிளாமராக தெரிவீர்கள் என்று பிபாஷா கூறினார்.


Click it and Unblock the Notifications











