»   »  கரணுடன் 'அந்த' காட்சிகளில் நடிக்க கூச்சமாக இல்லை: பிபாஷா 'பிசாசு'

கரணுடன் 'அந்த' காட்சிகளில் நடிக்க கூச்சமாக இல்லை: பிபாஷா 'பிசாசு'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அலோன் படத்திற்காக கரண் சிங் க்ரோவருடன் படுக்கையறை காட்சிகளில் நடித்தபோது அது தனக்கு அசௌகரியமாக இல்லை என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.

பூஷன் பட்டேல் இயக்கியுள்ள அலோன் என்ற பேய் படத்தில் பிபாஷா பாசு ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். படம் வரும் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் சின்னத்திரை நடிகர் கரண் சிங் க்ரோவர் பிபாஷாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படத்தின் போஸ்டருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

படத்தில் பிபாஷா, கரண் வரும் படுக்கையறை காட்சிகள் உள்ளன. அந்த காட்சிகளை படமாக்கியபோது தனது அசௌகரியமாகவே இல்லை என்று பிபாஷா தெரிவித்துள்ளார்.

நண்பர்கள்

நண்பர்கள்

நெருக்கமான காட்சிகளை படமாக்கும் முன்பே நானும், கரணும் நண்பர்களாகிவிட்டோம். அதனால் அவருடன் நெருங்கி நடித்த போது எனக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை என்றார் பிப்ஸ்.

பிபாஷா

பிபாஷா

பிப்ஸ், கரண் வரும் நெருக்கமான காட்சிகள் பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. அந்த அளவுக்கு பிப்ஸ் கவர்ச்சி காட்டியுள்ளார்.

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

அலோன் ட்ரெய்லரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். போஸ்டர் மற்றும் ட்ரெய்லருக்கே இத்தகைய வரவேற்பு கிடைத்துள்ளது பிபாஷாவை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கரண்

கரண்

பிபாஷா கரணை சேட்டைக்காரர் மற்றும் ஓட்டைவாய் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actress Bipasha Basu says shooting steamy scenes with Karan Singh Grover in 'Alone' was not an uncomfortable experience for her thanks to the friendship the duo had struck up before the shoot.
Please Wait while comments are loading...