ப்ப்பா பாக்கவே கண்ணு கூசுதே.. பிகினியில் மிரட்டும் இலியானா!

சென்னை : தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை இலியானா இப்பொழுது பாலிவுட்டை ஒரு கை பார்த்து வருகிறார்.

தமிழில் கேடி திரைப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்த இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

செதுக்கிய தேகத்தில் சுண்டி இழுக்கும் இடையைக் காட்டி பிகினியில் அதகளம் செய்வதற்கு இலியானாவுக்கு நிகர் இலியானாவே என்றுள்ள நிலையில் இப்பொழுது கண்கள் கூசுகின்றன வகையில் கருப்பு பிகினியில் வெளியிட்டுள்ள சூப்பர் ஹாட் சன் பாத் கிளிக் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.

பாலிவுட்டிலும் கொடியை பறக்க

பாலிவுட்டிலும் கொடியை பறக்க

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே பாலிவுட்டிலும் கலக்கி உள்ளனர். அந்த வரிசையில் நடிகை ஸ்ரீதேவிக்கு பிறகு இப்பொழுது பாலிவுட்டிலும் தனது கொடியை பறக்க விட்டு வருபவர் நடிகை இலியானா.

விட்டு வைக்கவில்லை

விட்டு வைக்கவில்லை

பார்க்க பார்க்க திகட்டாத அழகால் தெலுங்கு ரசிகர்களை பல ஆண்டுகளாக கட்டிப் போட்டு இருந்த இலியானா தமிழ் ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை. கேடி திரைப்படத்தில் அனைவரும் விரும்பும் குடும்பபாங்கான பெண்ணாக வந்து சென்ற இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பினார்.

தமிழ் ரசிகர்களும்

தமிழ் ரசிகர்களும்

மேலும் தெலுங்கில் முழுமூச்சுடன் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு வந்த இலியானாவை தமிழ் ரசிகர்களும் பல திரைப்படங்களில் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் தமிழிலும் தனது கொடியை பறக்க விடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில்

இந்திய அளவில்

தெலுங்கில் தான் நினைத்த இடத்தை பிடித்து விட்டதாக எண்ணிய இலியானா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டு வைக்காமல் அங்கும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் ஆதரவை பெற்று வருவதை அடுத்து இந்திய அளவில் அனைவராலும் உற்று நோக்கப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

கருப்பு நிற பிகினி

கருப்பு நிற பிகினி

இவ்வாறு நடிப்பானாலும் சரி கவர்ச்சியானாலும் சரி நம்பர் ஒன் ஆக இருந்து வரும் இலியானா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வரும் நிலையில் இப்போது கருப்பு நிற பிகினி உடையில் செதுக்கிய உடம்பை காட்டிக்கொண்டு கவர்ச்சி சொட்டச்சொட்ட கூலிங்கிளாஸ் அணிந்தவாறு செம சோக்காக எடுத்துக் கொண்ட செல்ஃபியை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் இதை தாறுமாறாக வைரல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X