ரசிகர்களை திக்குமுக்காட வைத்த..இலியானாவின் பிகினி பிக்ஸ் !

சென்னை : தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை இலியானா தமிழில் நண்பன், கேடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமானார்.

நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பட்டையை கிளப்பிய இந்த ஸ்லிம் பாடி இலியானா இப்பொழுது பாலிவுட்டில் மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான பிகினி படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அட்டகாசமான அறிவுரையைக் கூறி "இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க" எனப் பரந்த மனதுடன் கவர்ச்சியில் நனைய வைத்துள்ள இந்த போஸ்ட் வேற லெவல் ட்ரெண்டாகி வருகிறது.

சூப்பர்ஸ்டார் நாயகியாக

சூப்பர்ஸ்டார் நாயகியாக

மெல்லிய இடை என்ற வார்த்தையை கேட்ட உடனேயே நம் அனைவருக்கும் முதலில் தோன்றுவது நடிகை இலியானாவை தான். அவ்வாறு தனது வசீகரிக்கும் அழகின் மூலம் ஸ்லிம்மான இடையால் ரசிகர்களை பல ஆண்டுகளாக கட்டிப்போட்டு வரும் இவர் தெலுங்கில் இன்றும் சூப்பர் ஸ்டார் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எட்டிப் பார்க்காத இலியானா

எட்டிப் பார்க்காத இலியானா

தமிழில் இவர் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ஃபேன் பாலோயிங் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. "கேடி" திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைத்துறை பக்கம் எட்டிப் பார்க்காத இலியானா பல ஆண்டுகள் கழித்து " நண்பன்" படத்தில் தோன்ற ரசிகர்களுக்கு ஒரே குஷி ஆனது.

பாலிவுட்டில் பட்டையை கிளப்பி

பாலிவுட்டில் பட்டையை கிளப்பி

அற்புதமான ஆட்டம், அசர வைக்கும் நடிப்பு, மெல்லிய தேகம், சிறுத்த இடை என காந்தம் போல தென்னிந்திய ரசிகர்களை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டில் பட்டையை கிளப்பி வருகிறார்.

சர்ச்சைக்குரிய புகைப்படங்கள்

சர்ச்சைக்குரிய புகைப்படங்கள்

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு, ஹிந்தியில் ரன்பீர் கபூர் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இப்பொழுது முன்னணி கதாநாயகியாக இந்திய அளவில் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்பொழுது வெளியிடும் சர்ச்சைக்குரிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களால் வர்ணிக்கப்படுவதோடு வைரலாகியும் வருகிறது.

கொத்துக்கொத்தாக

கொத்துக்கொத்தாக

அந்த வகையில் இப்பொழுது ரசிகர்களுக்கு செம சூப்பரான அறிவுரை ஒன்றை கூறியவாறு வெளியிட்டிருக்கும் பிகினி புகைப்படத்தை பார்க்க கொத்துக்கொத்தாக இணையதள வாசிகள் குவிந்து வருகின்றனர்.

பிகினியில் பரவசகாற்று

பிகினியில் பரவசகாற்று

நம்முடைய உடலைப் பற்றியும், அழகைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு மேலே வாருங்கள் என உற்சாகமூட்டும் வரிகளுடன் நடுக்கடலில் பிகினி உடையில் பரவசமாக காற்று வாங்கியவாறு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் இதயங்களை கொதிக்க வைத்ததோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X