டாப் ஆங்கிளில் ஹாட் கிளிக்... மிரண்டு போன ரசிகர்கள்!

மும்பை : வயது ஏற ஏற இன்னும் இளமையாக போய்க்கொண்டிருக்கும் நடிகை இலியானாவின் அழகின் ரகசியத்தை அறிய பலரும் ஏங்கிக்கொண்டிருக்க இப்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இவர் விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் ஜோடி போட்டிருப்பார்.

தென்னிந்தியாவின் சூப்பர் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டுவைக்காமல் கதிகலங்க வைத்து வரும் நிலையில் இன்ஸ்டாவில் வெறும் முண்டா பனியனில் டாப் ஆங்கிளில் இருந்து செல்பி எடுத்து பிட்னசுக்கான ரகசியத்தை பகிர்ந்துள்ள இலியானாவின் இந்த சூப்பர் ஹாட் பிக் இணையதளத்தில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.

பல ஆண்டுகளாக

பல ஆண்டுகளாக

கவச்சி நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் நடிகை இலியானா தெலுங்கில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமாக வலம் வர மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்.

3 இடியட்ஸ்

3 இடியட்ஸ்

தமிழுக்கு கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த திரைப்படம் ப்ளாப் ஆனதால் அதைத்தொடர்ந்து தமிழில் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்க, ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அமர்க்களப்படுத்தி இருப்பார்.

வெற்றிகளை குவித்து

வெற்றிகளை குவித்து

பல ஆண்டுகளாக தென் இந்தியாவில் தனது கொடியை பறக்க விட்டு மாஸ் காட்டி வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்படும் மிகச் சிறந்த நடிகையாக உள்ளார்.

டாப் ஆங்கிளில்

டாப் ஆங்கிளில்

இலியானாவின் நடிப்புக்கு பல கோடி ரசிகர்கள் அடிமையாக இருக்க இவரின் கவர்ச்சியை காண பலரும் தவம் கிடைக்கின்ற நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல கிளாமர் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகிறது. எப்பொழுதும் இளமையுடன் ஸ்லிம்மான தேகத்தையும் சிறுத்த இடையையும் மெயின்டெயின் பண்ணிக் கொண்டு வரும் இலியானா இப்போது அதற்கான ரகசியத்தை கூறியவாறு வெறும் முண்டா பனியனில் டாப் ஆங்கிளில் இருந்து செம ஹாட்டான செல்பி எடுத்து வெளியிட்டுள்ள இலியானாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X