பிகினியில் புதுவித யோகா.. ஈஷா குப்தாவின் அட்டகாசமான போஸ்!
மும்பை : கண்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி போட்டோக்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் ஈஷா குப்தா, ஹிந்தியில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
கவர்ச்சி ததும்ப ததும்ப இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் இஷா குப்தா தற்பொழுது பிகினியில் யோகா செய்தவாறு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
இப்படி அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இவர் பகிர்ந்து இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செய்வதறியாது பார்த்து ரசித்து வருகின்றனர்.

கவனத்தையும் ஈர்த்து
பாலிவுட்டில் நாளுக்கு நாள் புது புது முகங்கள் புதுப்புது நாயகிகள் தொடர்ந்து அறிமுகமாகி கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு அறிமுகமாகும் புதுமுகங்கள் தங்களது திறமையுடன் கவர்ச்சியையும் கலந்து நடிக்கிற படங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

மிகப்பெரிய வெற்றி
அந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஈஷா குப்தா நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து பாலிவுட்டில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருந்தார்.

சக்கை போடு
இவரின் முதல் படமான ஜன்னத் 2 க்ரைம் த்ரில்லர் படமாக வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் இவரின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த படத்திற்கு மேலும் மெருகேற்றி வந்தார்.

தெலுங்கு படத்திலும்
ஜன்னத் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ராஸ் 3D, பேபி, கமாண்டோ 2 போன்ற படங்களில் நடித்து ஹிந்தித் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்திருந்த ஈஷா குப்தா. தென்னிந்தியாவில் தெலுங்கு படத்திலும் தனது காலடி பதித்து வந்தார்.

முக்கிய கதாபாத்திரம்
தெலுங்கு மற்றும் தமிழில் இருமொழிகளில் ஒருமித்தவாரு உருவான யார் இவன் படத்தின் மூலம் தென்னிந்தியாவிலும் தனது கால் தடத்தை பதிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் வீடுவாடு எனவும் தமிழில் யார் இவன் எனவும் பெயரிட பட்டு வெளியான இந்த படத்தில் நடிகர் பிரபு மற்றும் கிஷோர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஒரு பாடலுக்கு
ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த ஈஷா குப்தா சமீபத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விநய விதேய ராமா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு வந்து கவர்ச்சி குத்தாட்டம் போட்டு இருப்பார்.

யாரும் கண்டிராத
இவ்வாறு நம் அனைவரையும் தொடர்ந்து படங்களின் மூலம் மகிழ்வித்து வந்த ஈஷா குப்தா தற்போது கையில் அரை டஜன் படங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தநிலையில் இப்போதுள்ள லாக்டவுன் நேரங்களில் புது புது புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வரும் ஈஷா குப்தா தற்பொழுது இதுவரை யாரும் கண்டிராத வகையில் பிகினியில் யோகா செய்யும் புகைப்படத்தில் வந்து காட்சி அளித்துள்ளார்.

வித்தியாசமான யோகா
கருப்பு நிறத்தில் பிகினி உடையில் அழகிய டால்பின் போன்று பின்னால் ஒரு பக்கம் வளைந்தவாறு தனது முன் மற்றும் முழு கால் அழகையும் காட்டிக் கொண்டு படுகவர்ச்சியாக வித்தியாசமான யோகா நிலையில் போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரின் ஒட்டுமொத்த அழகும் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











