திஷா பதானியின் அசர வைக்கும் கவர்ச்சி பிக்.. மெய் மறந்த ரசிகர்கள்!

மும்பை : கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட்ட தோனி திரைப்படத்தின் மூலம் இந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் திஷா பதானி.

தோனி திரைப்படத்தில் அனைவரும் ரசிக்கும் அமைதியான பெண்மணியாக நடித்த திஷா பதானி அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பாலிவுட் துறையை அதிர வைத்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த திஷா பதானி தற்பொழுது வெளியிட்டுள்ள அசரவைக்கும் கவர்ச்சி பிக் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

திறமையான இளம் நடிகர்

திறமையான இளம் நடிகர்

பாலிவுட் திரைத்துறையில் நாளுக்கு நாள் பல திரைப்படங்கள் வித்தியாசமான கதைக் களங்களை கொண்டு வெளியாகி வசூலில் சாதனைக்கு மேல் சாதனை செய்துவரும் நிலையில், புதுப்புது திறமையான இளம் நடிகர்களும் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கின்றனர்.

திஷா பதானி

திஷா பதானி

அவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு திரைப்படத் துறையில் வெளியான லோஃபர் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட திஷா பதானி தற்பொழுது பாலிவுட் துறையில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

முதல் படமே வெற்றி

முதல் படமே வெற்றி

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் உடன் இவர் இணைந்து நடித்த முதல் படமே வெற்றிபெற்ற நிலையில் பாலிவுட் திரைத்துறை இவரை அலேக்காக தூக்கிக் கொண்டது. மேலும் இவரது லோஃபர் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் ஹிந்தி மற்றும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.

எம்.எஸ் தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி

எம்.எஸ் தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி

இவ்வாறுதான் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அறிமுகத்தை இவருக்கு பெற்றுத்தந்த நிலையில், யாரும் சற்றும் எதிர்பார்க்காதவாறு ஹிந்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படமான எம்.எஸ் தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி படத்தில் கதாநாயகியாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

தோனியின் புகழை உலகறியச் செய்தது

தோனியின் புகழை உலகறியச் செய்தது

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் திஷா பதானியின் நடிப்பில் வெளியான தோனி திரைப்படம் இந்திய அளவில் பலரையும் ஈர்த்து மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலை வாரி குவித்தது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மராத்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்து கிரிக்கெட் வீரர் தோனியின் புகழை உலகறியச் செய்தது.

நேரடி சைனீஸ் திரைப்படத்தில்

நேரடி சைனீஸ் திரைப்படத்தில்

இவ்வாறு ஒரு மிகச்சிறந்த வரலாற்று படத்தில் நடித்த திஷா பதானிக்கு சைனீஸ் திரைப்படத் துறையும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது. நடிகர் ஜாக்கிசானின் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான குங்ஃபூ யோகா என்ற நேரடி சைனீஸ் திரைப்படத்தில் நடித்த திஷா பதானிக்கு உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்ததோடு இந்த படம் சைனாவில் இதுவரை இருந்த அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அனைவரையும் கிளுகிளுக்க

அனைவரையும் கிளுகிளுக்க

இவ்வாறு அறிமுகமான சில வருடங்களிலேயே தனது நடிப்பு சாம்ராஜ்யத்தை பல மொழி திரைப்படங்களில் பரப்பிவந்த திஷா பதானி தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அனைவரையும் கிளுகிளுக்க வைத்துள்ளது.

மொத்த அழகும் கொத்தாக

மொத்த அழகும் கொத்தாக

இன்ஸ்டாகிராமில் தற்போது இவர் பதிவிட்டுள்ள ஒரு ஹாட் புகைப்படத்தில், வெறும் மேலாடையை மட்டும் அணிந்துகொண்டு முன்னழகு உட்பட மொத்த அழகும் கொத்தாக தெரியுமாறு புதிதாய் பூத்த பூ போல மெய்மறந்து இருக்கும் நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட்டான புகைப்படம் தற்பொழுது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X