முன்னாடி பின்னாடி என வளைத்து வளைத்து போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள்!

மும்பை : நடிகை ஜான்வி கபூர் இப்பொழுது முன்னாடி பின்னாடி என அனைத்து பக்கங்களையும் வளைத்து வளைத்து எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வரும் ஜான்வி கபூர் இப்பொழுது அதன் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார்.

இளம் நடிகையான இவர் குறுகிய காலத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் இப்பொழுது பின்னழகு முன்னழகு என அனைத்தும் தெரிய வளைத்து வளைத்து எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தவிக்க விட்டுள்ளார்.

குட்லக் ஜெர்ரி

குட்லக் ஜெர்ரி

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பல படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்பொழுது யோகி பாபு, நயன்தாரா இணைந்து காமெடியில் கலக்கி இருந்த கோலமாவு கோகிலா படம் குட்லக் ஜெர்ரி ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஜான்வி கபூர் லீட் ரோலில் நடித்து வர இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார்.

தோஸ்தானா பாகம் 2ல்

தோஸ்தானா பாகம் 2ல்

அறிமுகமான மிகக்குறுகிய காலத்திலேயே இப்பொழுது பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள ஜான்வி கபூர் பிரபல பாலிவுட் இளம் நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் டேட்டிங் செய்து வருவதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து தோஸ்தானா பாகம் 2ல் நடித்து வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று இப்பொழுது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ள ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க உள்ள ஜான்வி கபூர் மிக விரைவிலேயே தமிழிலும் அறிமுகமாக இருக்க அதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜொள்ளு விடும்படி போஸ்

ஜொள்ளு விடும்படி போஸ்

படப்பிடிப்புக்கு நடுவே கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் விதவிதமான போட்டோ ஷூட் களை நடத்தி கலக்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை ஜான்வி கபூர் இப்பொழுது அட்டகாசமான காஸ்ட்யூமில் முன்னாடி பின்னாடி என எல்லாத்தையும் காட்டிக் கொண்டு எல்லா பக்கமும் வளைத்து வளைத்து எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட பலரும் ஜொள்ளு விடும்படி போஸ் கொடுத்திருக்க இதைப்பார்த்த ரசிகர்கள் இவரின் கவர்ச்சியில் சிக்கித்தவித்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X