twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேலாடை இல்லாமல் படுகவர்ச்சி உடையில் ஜான்வி கபூர்.. பார்க்க பார்க்க திகட்டாத அழகு!

    |

    சென்னை : ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர், தனது வசீகரமான உடலை வெளிச்சம்போட்டு காட்டி ரசிகர்களின் மொத்தப் பார்வையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

    அழகான கண்கள் வசீகரிக்கும் அழகு கொண்ட ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தார்.

    எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை கனகச்சிதமாக செய்து அசத்துவதில் ஸ்ரீ தேவி தான் பெஸ்ட் என பெயர் எடுத்திருந்தார். போனிக்கபூரை திருமணம் செய்து கொண்டு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.

    சிவகுமார் மோடுக்கு மாறிய ரன்பீர் கபூர்.. செல்ஃபி எடுத்த ரசிகரின் போனை தூக்கி எப்படி வீசுறாரு பாருங்க சிவகுமார் மோடுக்கு மாறிய ரன்பீர் கபூர்.. செல்ஃபி எடுத்த ரசிகரின் போனை தூக்கி எப்படி வீசுறாரு பாருங்க

    ஸ்ரீதேவியின் மகள்

    ஸ்ரீதேவியின் மகள்

    ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் டக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். ஸ்ரீதேவியின் மகள் என்பதால் சினிமாவில் நுழைய பெரிதாக எந்த ஒரு மெனக்கெடலும் இல்லாமல் சுலபமாக நுழைந்தார்.இவர் நடித்தது ஒரு சில படங்களே என்றாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

    அடுத்தடுத்த படங்களில்

    அடுத்தடுத்த படங்களில்

    இவர் நடித்த குன்ஜன் சக்சேனா தி கார்கில் கேள் என்ற படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி இந்தியா முழுவதும் ஜான்வி கபூர் பிரபலமான நடிகையாக மாற்றியது. மலையாளத்திலிருந்து ஹெலன் மற்றும் தமிழிலிருந்து கோலமாவு கோகிலா ஆகிய படங்களின் ரீமேக்குகளில் இவர் நடித்துள்ளார். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை இவருக்கு பெற்று தந்துள்ளன.

    தென்னிந்திய படங்களில்

    தென்னிந்திய படங்களில்

    அம்மாவைப்போல அழகும்,வசீகரமான கண்களை கொண்ட ஜான்வி கபூரை, தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் கொண்ட ஜான்வி, சிறந்த கதைக்களத்திற்காக காத்திருக்கிறார். மேலும், நடிகை ஜான்வி, விக்னேஷ் சிவன் இயக்கிய விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் 100 முறை பார்த்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    படுகவர்ச்சி

    படுகவர்ச்சி

    இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது படுகவர்ச்சியாக இருக்கும் போட்டோவை அப்லோடு செய்து வருகிறார். சமீபத்தில் கேரள பாரம்பரிய புடவையில் தண்ணீருக்கும் இருந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அதே போல, தற்போது, அழகான சேலையில், தனது சிறுத்த இடைதெரிய ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

    காதல் கிசுகிசு

    காதல் கிசுகிசு

    தற்போது மிலி, பவால், மிஸ்டர் & மிஸஸ் மஹி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள ஜான்வி கபூர் அடிக்கடி காதல், பிரேக்கப், டேட்டிங் என தொடர்ந்து பல கிசுகிசுக்களில் சிக்கி வருவார். சமீபத்தில் இவர், ஓர்ஹான் அவத்ரமணியை காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இருவருமே இதுகுறித்து வெளிப்படையாக தெரிவித்தது இல்லை.

    English summary
    Sri devi and Boney kapoor daughter janhvi kapoor stunning saree photos
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X