ப்பா.. பின்னழகை காட்டி கொல்றாங்களே.. மாலத்தீவில் ஆனந்த குளியல் போட்ட கனவுக்கன்னி!

மும்பை : அக்ஷய்குமார் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள லக்ஷ்மி திரைப்படத்தை தொடர்ந்து சூர்யவன்ஷி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதில் இவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கத்ரீனா கைஃப் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வந்த நிலையில் இப்பொழுது போன் பூத் திரைப்படத்தில் நடிக்க வருகிறார்.

இளசுகளின் நாடி துடிப்பாக இருந்து வரும் இவர் லாக் டவுனில் மாலத்தீவில் செம ஜாலியாக ஆனந்த குளியல் போட்டுக்கொண்டு பின்னழகை காட்டியவாறு வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

மிகவும் பிரபலமாக

மிகவும் பிரபலமாக

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கத்ரீனா கைஃப் இந்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமாக உள்ளார்.

போன் பூத்

போன் பூத்

இந்தியில் இவர் நடித்த தூம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகளில் பல மாதங்கள் ஓடி பாக்ஸ் ஆபீஸை கலக்கிய நிலையில் இப்பொழுது அக்ஷய் குமாருடன் இணைந்து சூர்யவன்ஷி திரைப்படத்திலும், போன் பூத் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

கனவுக்கன்னி

கனவுக்கன்னி

கதாநாயகியாக வலம் வரும் அதேசமயம் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டும் செல்லும் கத்ரீனா கைஃப், வளைந்து நெளிந்து ஆடும் தனது ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இன்று வரை கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாலத்தீவில் தஞ்சம்

மாலத்தீவில் தஞ்சம்

கொரானா நோய் பரவல் காரணமாக பல மாதங்களாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் பலரும், தங்களுக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்து பொழுதுபோக்கை கழித்து வர நடிகை கத்ரீனா கைஃப் இப்பொழுது மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

ஆனந்தக் குளியல்

ஆனந்தக் குளியல்

யாருமில்லாத தன்னந்தனி கடற்கரையில் ஆனந்தக் குளியல் போட்டுக் கொண்டு, பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறந்து வந்த கத்ரீனா தனது பின்னழகு முதுகை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்களை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் கொடிகட்டி பறந்து வருகிறார் இந்த ஆல் டைம் கனவுக்கன்னி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X