காலைத்தூக்கி அங்கவைச்சி..ஒரு சைசா போஸ் கொடுத்த பிரபல நடிகை!
இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப்.
அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப் பத்மலட்சுமி உட்பட பலர் நடித்த பூம் படம் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்த வைத்த இவர், தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சிப்புயலாக உலா வருகிறார்.
சோசியல் மீடிக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, ஜிம்மில் ஸ்டைலாக உங்காந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நம்பர் ஒன் நடிகை
பாலிவுட் கனவுக்கனி காத்ரினா கைஃப், ரேஸ், சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராகவலம் வந்து கொண்டிடு இருக்கிறார்.

ஜோடியாக
கத்ரீனா கைஃப்பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைஜோடி போட்டு நடித்து வந்துள்ளார். இவர் இந்தி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.

நீங்க இடம்
கதாநாயகியாக வலம்வரும் அதேசமயம் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டும் செல்லும் கத்ரீனா கைஃப், வளைந்து நெளிந்த ஆடும் தனது ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இன்று வரை கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஒரு சைசா போஸ்
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் கத்ரீனா அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை பெற்று வருகிறார். தற்போது இவர், ஜிம்மில் ஸ்டைலாக சட்டையை கழட்டிவிட்டு முன்னழகு தெரிய ஒரு சைசா போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











