அட.. பஜ்ஜி போட்ட ஆன்ட்டியா இது.. நம்பவே முடியல.. என்னா கிளாமர்.. என்னா செக்ஸி.. ப்பா.. செம!
Recommended Video
சென்னை: கோமாளி படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்த கவிதா ராதேஷ்யத்தின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது கோமாளி திரைப்படம். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சிறப்பான நடிப்பு
அதோடு இதுவரை வெளியான ஜெயம் ரவி படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது இந்த கோமாளி திரைப்படம். கோமாளி படத்தில் நடித்திருந்த அனைவருமே சிறப்பாக செய்திருந்தனர்.
டர்னிங் பாயிண்ட்
அந்தவகையில் கோமாளி படத்தின் பஜ்ஜி கடை காமெடி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. நகைச்சுவை என்றாலும் அந்தப் படத்தில் முக்கிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது அந்த பஜ்ஜி கடை காமெடிதான்.
டாப்லெஸ் போஸ்
அந்த பஜ்ஜி கடையில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்திருந்தவர், பாலிவுட் நடிகை கவிதாராதேஷ்யம். விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாப்லெஸாக போஸ் கொடுத்து பெரும் பிரபலமானார்.
முன்னழகு தெரிய
இந்நிலையில் கவிதா ராதேஷ்யம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். டீப் நெக் ஓபனில் முன்னழகு தெரிய செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.
அந்த ஆன்ட்டியா?
இதேபோல் கறுப்பு நிற ஷார்ட் கவுனில் தொடையை காட்டி கிறங்கடித்திருக்கிறார் கவிதா. அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பஜ்ஜி போட்ட ஆன்ட்டியா இது என வாயை பிளந்துள்ளனர்.
குவியும் லைக்ஸ்
கவிதா ராதேஷ்யமின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இந்த செக்ஸி போட்டோக்கள் அதிக லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











