பிகினியில் அனைத்தையும் திறந்து காட்டி உச்சகட்ட கவர்ச்சி.. ஷாமா சிக்கந்தரின் வெறித்தனமான வீடியோ !
மும்பை : பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாமா சிக்கந்தர் பல முன்னணி நடிகைகளை தொடர்ந்து இப்பொழுது இவரும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஒருவராக பேசப்பட்டு வருகிறார்.
எனினும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இவர் தனது துணிச்சலான பேச்சின் மூலம் பாலிவுட்டை அதிர வைத்து வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள செம ஹாட்டான புகைப்படம் ஒன்று கடற்கரையை சூடாக்கி வரும் நிலையில் ரசிகர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.

வெப் சீரிஸ்களிலும்
தனது அதிவேக வளர்ச்சியின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஷாமா சிக்கந்தர் தபாங் 3, மிஷன் மங்கள்யான், ஹவுஸ்ஃபுல் 4 என சமீபத்திய திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்ததை தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

போதைப்பொருள் பயன்படுத்திய
பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் குத்தாட்டம் போட்டு வரும் நடிகை ஷாமா சிக்கந்தர் இப்பொழுது இந்தி திரைப்பட உலகையே அதிர வைத்து வரும் போதைப்பொருள் பயன்படுத்திய பிரபலங்களின் பெயர்களில் இவரது பெயரும் அடிபட்டு வருகிறது.

கவர்ச்சி பொங்கிய
தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத்தி சிங், ரேகா சக்கரவர்த்தி உள்ளிட்ட நடிகைகளை தொடர்ந்து ஷாமா சிக்கந்தரின் பெயரும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட வழக்கில் அடிபட்டு வந்த நிலையில் அதைப் பற்றி எல்லாம் சற்றும் கவலைப்படாமல் ஷாமா வெளியிட்டுள்ள கவர்ச்சி பொங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி தாண்டவம்
யாருமில்லா தனி தீவில் படு கவர்ச்சியான பிகினி உடையில் தனது உடலை அங்குலம் அங்குலமாக திறந்து காட்டியவாறு அன்னநடை போட்டு கடலை சூடாக்கியுள்ள ஷாமாவின் இந்த கிளுகிளு கவர்ச்சி தாண்டவம் கடலை மட்டுமல்லாமல் இவரையே நம்பி இருக்கும் ரசிகர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











