தினமும் ஒரு நிறம்.. பக்காவாக தெரியும் முன்னழகு.. ஷாமா சிக்கந்தரின் போட்டோஷூட் ரகசியம் !

மும்பை : வாரத்திற்கு ஒரு கலர் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொரு கலரை மாற்றி கிளாமர் போட்டோக்கள் எடுத்து கலக்கி வருகிறார் ஷாமா சிக்கந்தர் இப்போது இவர்தான் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்.

பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான இவர் சமீபத்தில் தன்னுடைய கிளாமர் புகைபடங்களின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

போன வாரம் கருப்பு நிற உடை அணிந்து கிளாமரில் கண்களை கட்டி போட்டது போல், இந்த வாரம் வெள்ளை நிற உடை அணிந்து நம்மளை வெளுத்து கட்டுகிறார் இந்த ஷாமா சிக்கந்தர்.

மிகப்பெரிய வரவேற்பு

மிகப்பெரிய வரவேற்பு

"ஏ மேரி லைஃப் ஹே" என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததில் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பினால் தற்போது திரைப்படத்துறையிலும் கால்பதித்து வருகிறார். திரைப்படங்களைப் பொறுத்தவரை "பிரேம் அஃகான்" மற்றும் "மான்" போன்ற படங்களின் மூலம் தனது அறிமுகத்தை பாலிவுட்டில் கொடுத்தார்.

ரசிகர்கள் தான் முக்கியம்

ரசிகர்கள் தான் முக்கியம்

கடைசியாக இவரின் படமான "பைபாஸ் ரோடு" என்ற படம் வெளியானது. ஊரடங்கும் காரணமாக அனைவரும் வீட்டில் உள்ள காரணத்தினால் அவரவர்களுக்கு பிடித்த வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் ரசிகர்கள் தன்னை மறந்து விடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் ஷாமா சிக்கந்தர் இந்தக் கோடையில் ரசிகர்களை குளிர்விப்பதற்காக அவ்வப்போது கிளாமர் படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அவ்வாறு சமீபத்தில் இவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் தான் இப்போது டாப் டாக் இன் தி சிட்டி.

கண்ணைப் பறித்தது

கண்ணைப் பறித்தது

இவர் எதில் குறை வைப்பாரோ இல்லையோ, கிளாமர் விசயத்தில் குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி பாரபட்சம் பார்க்காமல் தனது கிளாமரை அள்ளி தெளித்து தனது ரசிகர்களை குஷிப் படுத்திக்கொண்டு வருகிறார். அந்த வகையில் போன வாரம் பிளாக் அண்ட் பிளாக்கில் ஒரு ஹாட்டான பிகினி உடையில் வந்து ரசிகர்களை குளிரவைத்தார். அதைப் பார்த்த பலரும் வர்ணித்து வந்த நிலையில் இந்த வாரம் வேறொரு கலரில் வந்து அசத்திக் கொண்டிருக்கிறார்.

Recommended Video

World Environmental Day | Celebrity Message • Taapse, Samantha, Allu Arjun
வெளுத்து கட்டுகிறது

வெளுத்து கட்டுகிறது

அவர் என்ன கணக்கு வைத்திருக்கிறாரோ தெரியவில்லை ஆனால் வாராவாரம் ஒவ்வொரு நிற ஆடையில் தனது கிளாமர் போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார். இவ்வாறு போன வாரம் கருப்பு உடையில் தரிசனம் தந்த இவர், இந்த வாரம் வெள்ளை என கிளாமரில் வெளுத்துக் கட்டி வருகிறார். இப்போது இவர் வெளியிட்ட வெள்ளை நிற கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது அழகான முகத்தையும், மார்வலஸானா முன்னழகையும் ஒரு சேர காட்டியவாறு போஸ் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு அழகான போட்டோவை பதிவிட்ட ஷாமாவை சிலர் சும்மா விடுவார்களா வார்த்தைகளால் வர்ணித்தல்லவா வருகிறார்கள். இவர் நடிகை மற்றும் தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் கவர்ச்சி கன்னியாக என்றென்றும் இளமையுடன் வலம் வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X