மாராப்பு இல்லாமல் கவர்ச்சி போஸ்..ஜொள்ளுவிடும் ரசிகர்கள் !

மும்பை : மாராப்பு இல்லாமல் பாவாடை ரவிக்கையில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டார் ஷீவா ராணா.

எப்போதும் தனது போட்டோக்களின் மூலம் கவர்ச்சி கடலில் தனது ரசிகர்களை எப்போதுமே நீந்த விடுபவர் கவர்ச்சி நடிகை ஷீவா ராணா. இவர் இப்போது விகாஸ் வர்மாவுடன் சேர்ந்து கேட்வாக் என்ற பாடலில் நடித்துள்ளார்.

இந்த பாடலில் முழுக்க முழுக்க உச்சகட்ட கவர்ச்சியில் இருவரும் நடித்திருக்கின்றனர். பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து குஷிபடுத்தி வந்த இவர் இப்போது கடற்கரையில் பிகினி உடையில் வந்து கலக்கியுள்ளார்.

இந்த பாடலில் வரும் ஹாட் புகைப்படங்களையும், டீசர் என்றழைக்கப்படும் பாடலின் முன்னோட்டத்தையும் சில நாட்களுக்கு முன் ஷீவா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அது நல்ல வரவேற்பையும் பெற்றது .

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

இந்தியில் "புரணி கபார்" என்ற படத்தின் மூலம் தனது அறிமுகத்தை இந்திய திரைப்படதுறைக்கு கொடுத்த இவர் இந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது மிரட்டலான நடிப்பில் நடித்து வெளியாகி வசூலை பல மடங்கு வாரி குவித்த போக்கிரி என்ற படத்தில் இவர் கேங்ஸ்டர்களில் வரும் லேடி ரௌடியாக வருவார். அந்த கேரக்டருக்கே உரித்த திமிருடன் நடித்து இருப்பார். மேலும் இவர் இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளில் பறந்து பறந்து சண்டையிட்டு பார்க்கும் அனைவரையும் மிரட்டி இருந்தார் .

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை

இவர் நடித்து இன்று வெளியான கேட்வாக் என்ற பாடலை அபெக்சா பிலிம்ஸ் அண்ட் மியூசிக் என்ற நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் விகாஸ் வர்மா மற்றும் ஷீவா ராணா இருவரும் படு ரொமான்ஸாக நடித்திருந்தனர். அதனை பார்க்கும் ரசிகர்களை கிறங்கடிக்க செய்கிறது.பல பல ப்ளூபெர்ஸ் சீன்ஸ்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் .

விகாஸ் வர்மா

விகாஸ் வர்மா

இந்த பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில கவர்ச்சி படங்களை ஷீவா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் விகாஸ் வர்மாவுடன் மிகவும் நெருக்கமாக இருவரும் ஒருவரை ஒருவர் அரை நிர்வாணத்தில் உரசிக்கொள்ளும் படங்கள் ரசிகர்களிடையே தீயாய் பரவியது.

 சூடான போஸ்

சூடான போஸ்

அதில் குறிப்பாக இருவரும் கடற்கரையில் அரைநிர்வாணத்தில் மண்டியிட்டு கொண்டு ஷீவாவின் முன்னழகு விகாஸ் வர்மாவின் நெஞ்சுடன் ஒன்றோடு ஒன்று உரசும் படி ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தது நெட்டிசன்களிடம் இன்னும் ஆர்வத்தை தூண்டியது. இந்த பாடல் இணையதள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது.

வெறும் பாவாடையில்

வெறும் பாவாடையில்

மிகவும் கவர்ச்சியாக இருக்கும் இந்த பாடலை பல ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு ஷீவாவை சலிக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர். எப்போதுமே கிளாமரை விரும்பும் இவர், அவரது இன்ஸ்டாவில் பல பிகினியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த பாடலின் அலையே ஓயாத நிலையில் சமீபத்தில் மாராப்பு இல்லாமல் பாவாடை ரவிக்கையோடு இருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களிடையே மிகவும் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X