கறுப்பு டிரெஸில்.. டீப் ஓபனில்.. ரஜினி ஹீரோயினின் செம கிளாமர் போட்டோ.. திக்குமுக்காடும் டிவிட்டர்!
மும்பை: நடிகை சோனாக்ஷி சின்காவின் ஹாட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்கா, இவர் காஸ்ட்யூம் டிசைனராக இருந்து இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 2010ஆம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே பிலிம்ஃபேர் விருதையும் பெற்றார் சோனாக்ஷி சின்ஹா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் ஜோடி
தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார்.

படங்களில் பிஸி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டார் சோனாக்ஷி. இதனை தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

செம கிளாமர்
இவர் நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கிறது. இந்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹா கறுப்பு நிற உடையில் செம கிளாமராக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

டீப் ஓபன்
ஒன் சைட் ஸ்லீவ் மற்றும் தொடை தெரிய செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் சோனாக்ஷி.
செம செக்ஸி
அதனை பார்த்த நெட்டிசன்கள், செம அழகு, செம செக்ஸி என வர்ணித்து வருகின்றனர். அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா.


Click it and Unblock the Notifications











