ஸ்பெஷல் ஐட்டத்தை வெளியில் எடுத்து... போட்டோஷூட் நடத்திய சன்னி லியோன்!
மும்பை : தனது கவர்ச்சிகரமான தொடையை காட்டி சன்னி லியோன் எடுத்த புகைப்படங்கள் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
இந்திய திரையுலகில் உள்ள முக்கியமான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், 5 மொழிகளில் நடித்தவர்கள் சிலர், அதில் ஒருவர் தான் இந்த சன்னி லியோன்.

மாடலிங் என்ற துறையை தனக்கு பிடித்ததை போல மாற்றி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளவர்களை தன் ரசிகர்களாக மாற்றியவர் சன்னி லியோன். இவரின் படங்களை மற்றும் பாடல்களை பார்க்காத கண்களும் இல்லை கேட்காத காதுகளும் இல்லை.

இந்தி திரையுலகில் அறிமுகமானாலும் இவருக்கு மற்ற மொழி ரசிகர்களுக்கு இவர் மேல் கோடான கோடி அன்பு. இந்தி மொழியில் முதன் முதலில் ஒரு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்ப்பு தொகுப்பாளினியாக இருந்தார் சன்னி. மேலும், 2011 ஆம் ஆண்டு இந்தியில் நடந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டார்.

பின் அடுத்த வருடமே இந்தி திரையுலகில் அறிமுகமானார் சன்னி லியோன் இவர் நடிக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது . தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் சன்னி. இந்தி சினிமாவிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோன்.
இதனையடுத்து, கடந்த வாரம் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் முகத்தில் மாஸ்க் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் சன்னி லியோன்.

தற்போது தனது தொடை முழுவதும் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக பல போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தியுள்ளர் சன்னி லியோன். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்க பலர் கிறங்கிப்போயினர். கொரோனா வைரசால் மனதில் பதற்றம் கொண்டவர்களுக்கு இந்த புகைப்படம் சற்று ஆறுதலாக உள்ளது.


Click it and Unblock the Notifications











