»   »  ஹாய்.. அப்றம்.. என்ன.. இந்தப் பக்கம்??

ஹாய்.. அப்றம்.. என்ன.. இந்தப் பக்கம்??

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: புதிது புதிதாக யோசித்தால்தான் இந்த உலகில் குப்பை கொட்ட முடியும்.. இந்தத் துறைதான் என்றில்லை.. எல்லாவற்றிலுமே இப்போது மாற்றி யோசி டிரெண்டுதான் செல்லுபடியாகும்.

Bollywood Actress Urvashi Rautela Spotted at Mumbai Airport

முன்பெல்லாம் சினிமாத்துறையில் பட நிகழ்ச்சிகள், படம் தொடர்பான செய்திகள் உள்ளிட்டவற்றுக்குத்தான் புகைப்படம் அல்லது செய்திகளை பிஆர்ஓக்கள் மூலம் அனுப்புவார்கள்.

Bollywood Actress Urvashi Rautela Spotted at Mumbai Airport

இப்போது பாலிவுட்டில் புது டிரெண்டு கிளம்பியுள்ளது. தலை முடியைக் காயப் போடுவதைக் கூட படம் எடுத்து பிஆர்ஓக்கள் மூலம் கொடுத்தனுப்பி போடச் சொல்கிறார்களாம்.

Bollywood Actress Urvashi Rautela Spotted at Mumbai Airport

அந்த வரிசையில் நடிகை ஊர்வசி ராடெலா என்பவர் ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்துப் போடச் சொல்லியுள்ளார். அதாவது அவர் மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது எடுத்த காட்சி இது. கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு மும்பை திரும்பினாராம். விமான நிலையத்தில் அவர் காணப்பட்டதாக வந்த செய்தியும், புகைப்படமும் இது.

Bollywood Actress Urvashi Rautela Spotted at Mumbai Airport

சனம் ரே என்ற படத்தில் நடித்துள்ளார் ஊர்வசி. அப்படத்தின் டிரெய்லர் தற்போதுதான் வெளியாகியுள்ளது. படம் பிப்ரவரி 12ம் தேதி வருகிறது.

English summary
Bollywood Actress Urvashi Rautela Spotted at Mumbai Domestic Airport. Actress Returned From Goa after enjoying her New year Holidays. Urvashi Rautela's Sanam Re Trailer is out and Releasing on 12th february.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil