»   »  அது என்ன இந்த நடிகைகள் எல்லாரும் சொல்லி வைத்தது போன்று பிங்க் பிகினி அணிந்துள்ளனர்?

அது என்ன இந்த நடிகைகள் எல்லாரும் சொல்லி வைத்தது போன்று பிங்க் பிகினி அணிந்துள்ளனர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகைகள் பிகினி காட்சியில் நடிக்க போட்டிப் போடுகிறார்கள். அது என்னமோ பலர் பிங்க் நிற பிகினி அணிந்து நடிக்கிறார்கள்.

பாலிவுட் படங்களில் நடிகைகள் ஆடை குறைப்பு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படுக்கையறை காட்சிகள், பிகினி காட்சிகள், லிப் டூ லிப் முத்த காட்சிகள் பாலிவுட் படங்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது.

இத்தகைய காட்சிகளில் நடிக்க நடிகைகளிடையே போட்டி உள்ளது. அதிலும் பிகினி காட்சிகளில் நடிக்க உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகுகிறார்கள்.

பிகினி

பிகினி

பிபாஷா பாசு முதல் தீபிகா படுகோனே வரை பல நடிகைகள் பிகினி காட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்கள். அது என்னவோ நடிகைகளில் பலர் பிங்க் நிற பிகினி அணிந்து நடித்துள்ளனர்.

ஆலியா பட்

ஆலியா பட்

நடிகை ஆலியா பட் பிங்க் நிற பிகினி அணிந்து நடித்துள்ளார். இதற்காக அவர் வயிற்றை காயப் போட்டு அதாங்க டயட்டில் இருந்து உடலை சிக்கென்று ஆக்கியுள்ளார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

சும்மாவே உணர்ச்சிகளை தூண்டும் வகையில் வரும் சன்னி லியோன் பிங்க் நிற பிகினியில் சூட்டை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

ஃபேவகூஃபியான் படத்திற்காக சோனம் கபூர் பிங்க் நிற பிகினி அணிந்து நடித்திருந்தார். சோனத்தை பிகினியில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஆனந்தம் அடைந்தனர்.

அதிதி

அதிதி

அதிதி ராவ் ஹைதரி தனது சிக்கென்ற உடல்வாகை பிங்க் நிற பிகினி அணிந்து காட்டியுள்ளார்.

ஈவ்லின் சர்மா

ஈவ்லின் சர்மா

நடிகை ஈவ்லின் சர்மா தில்லாக கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதற்கு பெயர் போனவர். அவரும் பிங்க் நிற பிகினி அணிந்து நடித்துள்ளார்.

லிசா ஹேடன்

லிசா ஹேடன்

க்வீன் படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் லிசா ஹேடன். அவர் பிங்க் நிற பிகினியில் நீர் சொட்ட, சொட்ட போஸ் கொடுத்துள்ளார்.

English summary
Bollywood actresses are getting bolder day by day. Actresses Sonam, Alia, Bipasha and so on have done bikini scenes in their movies. Interestingly all of them have worn pink bikini.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil