சட்டை மட்டும் போட்டு.. பப்பரப்பானு… கரீனா கபூரின் கன்னா பின்னா கவர்ச்சி புகைப்படம் !

மும்பை : ஹிந்தி திரைப்பட துறையில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வரும் கரீனா கபூர் சமீபத்தில் அக்சய் குமாருடன் இணைந்து நடித்த குட் நியூஸ் திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்த நிலையில், அந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த கரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

Recommended Video

காதல் மன்னன் RANBIR KAPOOR | ASHWIN ANALYSE | FILMIBEAT TAMIL

இவ்வாறு தான் ஏற்று நடிக்கும் திரைப்படங்களின் கதாபாத்திரங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் தனது சிறந்த நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் கரீனா கபூர் இந்தியில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் தன்னுடைய குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்து வரும் கரீனா, தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு பாட்டமில் ஒன்றுமே அணியாமல் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளாக

பல ஆண்டுகளாக

பாலிவுட் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்னணி நாயகியாக வலம் வரும் கரீனா கபூர் ஷாருக்கான், அக்சய் குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டு வருகிறார்.

குட் நியூஸ்

குட் நியூஸ்

இவர் நடித்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்த நிலையில், ஷாமிலி, தேவ் உள்ளிட்ட திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் இவரை சிறந்த நடிகையாக தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. இவ்வாறு பாலிவுட் திரை துறையில் தொடர்ந்து முன்னணி நாயகியாக வலம் வரும் கரீனா கபூர் சமீபத்தில் நடித்த "குட் நியூஸ்"திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் வசூலையும் வாரி குவித்து விருதுகளை வென்று வந்தது.

பாட்டம்லாஸ் புகைப்படம்

பாட்டம்லாஸ் புகைப்படம்

திரைப்படங்களில் நடிப்பிலும் கவர்ச்சியிலும் பங்கம் செய்துவரும் இவர், சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியை அளவில்லாமல் கொட்டித் தீர்த்து வருகிறார். அவ்வாறு தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாட்டம்லாஸ் புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

மறைக்க வேண்டியதை மறைத்தபடி

மறைக்க வேண்டியதை மறைத்தபடி

வெறும் சட்டையை மட்டும் அணிந்து, பேண்ட் எதுவுமே போடாமல் தனது பளபளப்பான கால்களை பின்னி மறைக்க வேண்டியதை மறைத்தபடி செம ஹாட்டாக, மயக்கும் பார்வையால் ரசிகர்களை கட்டி ஈர்த்து வரும் கரீனா கபூரின் இந்த கன்னா பின்னா கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதையொட்டி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X