உள்ளாடை அணியாமல் இப்படியொரு போட்டோஷூட்..ராதிகா ஆப்தேவை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு வருகிறார்.
வா லைஃப் ஹோ டோ எய்ஸி என்ற படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
பெங்காலி, மராத்தி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த இவர். அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வார்.

நடிகை ராதிகா ஆப்தே
நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த தோனி திரைப்படத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு அழகு பதுமையான நடித்தவர் ராதிகா ஆப்தே. இதையடுத்து, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் படங்களிலும் நடித்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். கபாலி படத்திற்கு தமிழில் படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தாராள கவர்ச்சி
கோலிவுட்டில் படவாய்ப்பு இல்லை என்றால் என்ன இருக்கவே இருக்கு பாலிவுட் என்று மீண்டும் பாலிவுட்டுக்கு படையெடுத்த ராதிகா ஆப்தே அங்கு ஓவர் கவர்ச்சி காட்டி அட்ராசிட்டி செய்தார். கதாபாத்திரத்திற்காக எந்த எல்லைக்கும் போவேன் என்று அரைநிர்வாணம், முழு நிர்வாணம், படுக்கையறை காட்சி அனைத்திலும் தாராளமாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

படவாய்ப்பு வந்தால் போதும்
கபாலி படத்தில் புடவையில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்த இவரா இந்தியில் இப்படி ஓவர் கவர்ச்சியில நடிக்கிறார் என்று தமிழ் ரசிகர்ளே அதிர்ந்து பார்த்தனர். கவர்ச்சி மட்டும் இல்லாமல், ஒரு சில விவகாரமான வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்துள்ளார். எப்படி நடித்தால் என்ன படவாய்ப்பு வந்தால் போதும் என்பது இவரின் பாலிசியாக உள்ளது.

உள்ளாடை அணியாமல்
இந்நிலையில், ராதிகா ஆப்தே உள்ளாடை ஏதுவும் அணியாமல் ஒரு மெல்லிய சல்லடைபோல் இருக்கும் உடையை அணிந்து கொண்டு, அதற்கு மேல் ஓவர் கோட் போட்டு போட்டோஷூட் எடுத்துள்ளார். இதில், அவரின் உடல் அப்படியே வெட்டவெளிச்சமாக வெளியில் தெரிகிறது. பார்ப்பவர்களின் முகம் சுளிக்கும் அளவுக்கு இவரின் உடை இருந்ததால் நெட்டிசன்ஸ்கள் இவரை விளாசி வருகின்றனர். என்னத்தான் ஒரு பக்கம் ரசிகர்கள் திட்டினாலும் மறுமக்கள் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











