டாப்லெஸ் போஸில் திணறவிடும் பிரிட்னி ஸ்பியர்ஸ்.. மொத்த பின்னழகையும் காட்டி இப்படி சூடேத்துறாரே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் மொத்த பின்னழகையும் காட்டியபடி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றன.

பாப் உலகின் இளவரசியாக இசை உலகத்தை கலக்கி வருபவர் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

39 வயதாகும் இந்த அமெரிக்க பாடகியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 31.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

பாப் இளவரசி

பாப் இளவரசி

அமெரிக்க பாடகி, நடிகை என பன்முகத்தன்மை கொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ் பாப் உலகின் இளவரசியாக வலம் வருகிறார். இளம் வயதில் இருந்தே இசைத் துறையில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ள இவருக்கு தற்போது 39 வயதாகிறது. இவரது பேபி ஒன் மோர் டைம் ஆல்பம் உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ளது.

354 விருதுகள்

354 விருதுகள்

8 முறை கிராமி விருதுக்கு தேர்வான இவர் ஒரு முறை அந்த உயரிய விருதை வென்றுள்ளார். 8 முறை பில்போர்ட் இசை விருதை வென்றுள்ளார். அமெரிக்கா இசை விருது, மில்லினியம் விருது என தனது பல சூப்பர் ஹிட் ஆல்பங்களுக்காக விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார். மொத்தம் 682 முறை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர் 354 விருதுகளை வென்றுள்ளார்.

திருமணமும் விவாகரத்தும்

திருமணமும் விவாகரத்தும்

ஜேசன் ஆலன் அலெக்ஸாண்டர் என்பவரை 2004ம் ஆண்டு திருமணம் செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ் அதே ஆண்டிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டு கெவின் ஃபெடர்லைன் எனும் ராப் இசைக் கலைஞரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2007ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து விட்ட பிரிட்னி 2016ம் ஆண்டு முதல் சாம் அஸ்காரி உடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

பின்னழகை காட்டி

பின்னழகை காட்டி

சுமார் 31.2 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இந்நிலையில், தற்போது ஆடையேதும் அணியாமல் இருக்கும் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

ஃப்ரீ பிரிட்னி

ஃப்ரீ பிரிட்னி

மொத்த பின்னழகையும் காட்டியபடி பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஃப்ரீ பிரிட்னி என்றும் பிரிட்னி பேக் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர். சிலர் உங்கள் முதுகில் இருந்த டாட்டூக்கள் எங்கே என்றும், இது பிரிட்னியே இல்லை என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X