»   »  அடக்கருமமே, லிப் டூ லிப் கொடுப்பதிலுமா போட்டி?

அடக்கருமமே, லிப் டூ லிப் கொடுப்பதிலுமா போட்டி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகையும், மாடல் அழகியுமான ப்ரூனா அப்துல்லா தனது 2வது திருமண நாளின்போது கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் காதலிக்கும் மற்றும் திருமணமான நடிகைகளோ தங்களின் ஆளுக்கு லிப் டூ லிப் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.

Bruna Abdullah raises the temperature

தற்போது அந்த பட்டியலில் சேர்ந்திருப்பவர் ப்ரூனா அப்துல்லா.

ப்ரூனா அப்துல்லா தனது இரண்டாவது திருமண நாளை கணவர் அல் உடன் மாலத்தீவுகளில் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் லிப் டூ லிப் கொடுத்த புகைப்படத்தை ப்ரூனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தான் கணவருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress cum model Bruna Abdullah has released a lip lock picture of hers on instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil