»   »  சூடேறிக் கிடக்கும் இன்டர்நெட்: காரணம் அஜீத் பட நடிகை

சூடேறிக் கிடக்கும் இன்டர்நெட்: காரணம் அஜீத் பட நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியோடிஜெனிரோ: நடிகை ப்ரூனா அப்துல்லா தனது பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்த பிரேசிலை சேர்ந்த ப்ரூனா அப்துல்லா மாடலிங் செய்து கொண்டே, பாலிவுட்டில் நடிக்க முடிவு செய்தார். இதையடுத்து மும்பைக்கு ஜாகையை மாற்றினார்.

பாலிவுட் படங்களில் சிலவற்றில் நடித்தார், குத்தாட்டம் போட்டார்.

பில்லா

பில்லா

அஜீத் நடித்த பில்லா 2 படத்தில் நடித்தவர் ப்ரூனா அப்துல்லா. ப்ரூனா பிரேசிலில் விடுமுறையை கழித்து வருகிறார். இந்நிலையில் அவர் தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிகினி

பிகினி

ப்ரூனா அப்துல்லா வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

கோடை

கோடை

வெயில் சுட்டெரித்து வரும் நேரத்தில் ப்ரூனா கடற்கரையோரம் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடல்

மாடல்

மாடல் ஆக ஆசைப்பட்டே மும்பைக்கு வந்தேன். வந்த இடத்தில் நான் நடிகையானேன். எல்லாம் இறைவனின் செயல் என ப்ரூனா அப்துல்லா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

English summary
Bruna Abdullah surely knows how to raise the temperature. The sultry actress is trending, all thanks to her latest bikini pictures in which she is showing off her toned body.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil