»   »  மேலாடை இல்லாமல் போட்டோ எடுத்து வெளியிட்ட அஜீத் பட நடிகை

மேலாடை இல்லாமல் போட்டோ எடுத்து வெளியிட்ட அஜீத் பட நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான ப்ரூனா அப்துல்லா மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ப்ரூனா அப்துல்லா. மும்பைக்கு வந்தபோது பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Bruna Abdullah releases topless photo

அஜீத்தின் பில்லா 2 படம் மூலம் கோலிவுட் வந்தார். அண்மையில் அவர் வெளிநாட்டில் கடற்கரையோரம் பிகினியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக ஒரு புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ப்ரூனாவின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை மும்பையை சேர்ந்த ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்துள்ளார்.

English summary
Brazilian model cum actress Bruna Abdullah has released a topless picture of hers on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil