நேத்து ஒல்லியாத் தெரிஞ்சீங்களே ஐஸ், அது எப்படி?
சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா கருப்பு நிற கவுன் மற்றும் சேலையில் சற்று ஒல்லியாகத் தெரிந்தார். இந்நிலையில் அவர் அனார்கலியில் குண்டாகத் தான் தெரிகிறார்.
ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் 12வது முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்புகள் உள்ளதால் அவரது கணவர் அபிஷேக் பச்சன் திரைப்பட விழாவுக்கு செல்லவில்லை. ஆனால் மாமனார் அமிதாப் பச்சன் கலந்து கொண்டுள்ளார். அவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான தி கிரேட் கேட்ஸ்பி திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
பிரசவத்திற்கு பிறகு குண்டடித்த ஐஸ் கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் உருண்டையாகத் தெரிந்தார். அத்துடன் ஒப்பிடுகையில் நேற்று முன்தினம் கேன்ஸ் விழாவில் தோன்றிய ஐஸ் சற்று ஒல்லியாகத் தெரிந்தார். பரவாயில்லையே ஐஸ் ஒல்லியாகிவிட்டாரே என்று அனைவரும் நினைத்தனர்.

கேன்ஸில் ஐஸ்
ஐஸ்வர்யா அனார்கலி உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். முதல் நாள் ஒல்லியாகத் தெரிந்தவர் இதில் குண்டாகத் தெரிகிறார்.

அம்மாடி ஐஸ்
இந்த புகைப்படத்தை பார்க்கையில் ஐஸ்வர்யா மெலியவே இல்லை என்று தெரிகிறது.

களையில்லை
முதலில் ஐஸ்வர்யா முகத்தில் இருந்த களை தற்போது இல்லை. வயதாகிவிட்டதல்லவா.

இந்த போட்டோ நல்லா இருக்கே?
கருப்பு நிற ஆடையில் ஒல்லியாகத் தெரிந்தார். இந்த புகைப்படத்தில் ஓவர் மேக்கப்பில் இளமையாகத் தெரிகிறாரே.

எவ்வளவு மேக்கப்?
அனார்கலி உடையில் களையில்லாமல் தெரிந்த ஐஸ்வர்யாவின் முகம் இதில் எக்கச்சக்க மேக்கப்பில் களையாக இருக்கிறது.

எதுக்கு இப்படி?
குழந்தை பெற்ற பெண்களின் உடல் எடை கூடுவது சகஜம் தான். அதனால் உடல் எடையைப் பற்றி மட்டும் கவலைப்படாதீங்க ஐஸ்.

ஐஸ் ஒல்லி இல்லை
உடலை சிக்கென்று வைத்திருந்த காலத்தில் லோ கட் ஆடை அணிந்து ஸ்லீவ்லெஸ் போட்ட ஐஸ் தற்போது குண்டானதும் முழுக்கை ஆடைகள் அணிகிறார்.

பேட்டி
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் ஐஸ்.

வயசாகிடுச்சு
ஐஸ்வர்யாவுக்கு வயதாகிவிட்டது இந்த புகைப்படங்களில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இது அவர் தவறில்லை இயற்கையே.

விடுங்க ஐஸ்
அவர் என்னதான் உடல் பருமனை மறைக்கும் வகையில் ஆடை அணிந்தாலும் குண்டாகத் தான் தெரிகிறார்.

2004ல் ஐஸ்
உடல் சிக்கென்று இருந்தபோது 2004ம் ஆண்டு கேன்ஸ் விழாவில் ஐஸ் அங்கங்கள் தெரியும்படி கவுன் அணிந்து வந்தார்.


Click it and Unblock the Notifications











