டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!

சென்னை : இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றவர் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை கேத்தரின் தெரசா.

வசூல் ரீதியாக பல வெற்றித் திரைப்படங்களை தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என தொடர்ந்து கொடுத்து வரும் இவர் கடைசியாக வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் இவர் இப்பொழுது டைட்டான டிரஸ்ஸில் செம கூலாக போஸ் கொடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

கலவையான விமர்சனங்களை

கலவையான விமர்சனங்களை

முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் என்றால் இரண்டாம் கதாநாயகியாக கூட நடிக்கும் நடிகை கேத்ரின் தெரசா சிம்புவின் நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருப்பார். தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் இந்த அட்டாரின்டிகி டாரேடி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக, உருவான வந்தா ராஜாவா தான் வருவேன் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஹிட்டுகளை கொடுத்து

ஹிட்டுகளை கொடுத்து

கன்னடா மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட கேத்தரின் தெரசா தமிழுக்கு பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து ஹிட்டுகளை கொடுத்து வந்தார்.

சரியான வாய்ப்புகள்

சரியான வாய்ப்புகள்

கடைசியாக விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து நடிப்பில் வேறொரு பரிமாற்றத்தை காட்டியிருந்த கேத்ரின் தெரசாவுக்கு அதன்பின் சரியான வாய்ப்புகள் அமையாததால் நல்ல கதைக்காக காத்திருக்கின்றார்.

செம ஸ்டைலாக திரும்பி போஸ்

செம ஸ்டைலாக திரும்பி போஸ்

முன்னணி ஹீரோக்கள் இளம் ஹீரோக்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் அனைவரது திரைப்படங்களிலும் கதையையும் கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கேத்ரின் தெரசா சமீப காலமாக கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.
ஏற்கனவே தொடையழகு தெரிய பேண்ட் அணியாமல் பல புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்கவிட்ட கேத்ரின் இப்பொழுது டைட்டான டெனிம் சிங்கிள் பீஸ் அணிந்துகொண்டு முன்னழகு கச்சிதமாக தெரிய செம ஸ்டைலாக திரும்பி போஸ் கொடுத்தவாறு வெளியிட்டுள்ள இந்த அசத்தல் புகைப்படம் இப்பொழுது ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X