கேத்தரின் தெரசாவின் "பசுமை"ப் புரட்சி.. புல்லரிக்குது மேடம்!

சென்னை : பச்சை நிற சேலையில் பல விதமான அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கேத்தரின்.

Recommended Video

Nayanthara into Mollywood | Mookuthi Amman | Rai Laxmi | Catherine Teresa

நடிகை கேத்தரின் தென்னிந்திய மொழிகளில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவர் கடைசியாக தமிழ் தெலுங்கு என்று இரு மொழிகளில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நான்கு நாயகிகளில் ஒரு நாயகியாக நடித்து இருந்தார் .

Catherine has posted many photos on her Instagram

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின் தொடரப்படும் நாயகிகளில் மிக முக்கியமானவர் கேத்தரின் திரெசா. இவர் இன்ஸ்டாகிராமில் சிறந்த கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை எப்போதும் தவறாமல் பதிவிட்டு விடுவார் .

Catherine has posted many photos on her Instagram

தற்போது பச்சை நிற சேலையில் பல விதமான அழகிய கவர்ச்சி நிறைந்த போஸ்களுடன் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சி மிகுந்ததாகவும் மிகவும் அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக பச்சை நிறம் ஒரு தந்திரமான நிறம் அது என்னை போன்ற சாயல் உடையது என்று கூறியுள்ளார்.

Catherine has posted many photos on her Instagram

கேத்தரின் மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இதன் பின் தொடர்ந்து கவர்ச்சி மிகுந்த நாயகியாகவே நடித்து வருகிறார் கேத்தரின். மெட்ராஸ் படத்தில் துணிச்சல் மிகு பெண்ணாக நடித்திருந்த கேத்தரினை தமிழ் ரசிகர்கள் எளிதில் ஏற்றுக்கொண்டனர் .

Catherine has posted many photos on her Instagram

அதற்கு பின் கேத்தரினின் கவர்ச்சி மிகுந்த நாயகி கதாபாத்திரங்களை ரசிகர்கள் ஏற்று வந்தாலும் மீண்டும் கேத்தரின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று பலர் எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி அவர்களுக்காக தான் கேத்தரின் அருவம் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

Catherine has posted many photos on her Instagram

ஆனால் கேத்தரின் புதிதான பல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கேத்தரின் அடுத்துடுத்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் இதே நேரத்தில் சிறிய இடைவேளை இருப்பதால் அதை பயன்படுத்தி சிறந்த போட்டோசூட்டையும் நடத்தி ரசிகர்களை அசர வைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X