For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கிளாமர் கதாபாத்திரத்திற்கும் நான் ஓகே - சேதி சொல்லும் போட்டோ சூட்

  |
  Bikini Angel : பிகினி படத்தை வெளியிட்ட நடிகை Catherine- வீடியோ

  கேத்தரின் துபாயில் பிறந்த ஒரு இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் .இவர் தனது மேல்படிப்பிற்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்றார் .அப்போது வயலின் கற்றுகொண்டார் மேலும் பாடல் பாடுவது என பல விஷயங்களை செய்து வந்த கேத்தரின் பின் மாடலிங்கில் ஈடுபட தொடங்கினார் .

  அதற்கு பிறகு மாடலாக நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ் விளம்பரங்களிலும் இடம் பெற்றார் .இதன் பின் பாஸ்ட் டிராக் ,ஜோஸ்கோ ஜீவல்லர்ஸ் மற்றும் டெக்கான் கிரானிக்கள் விளம்பரங்களிலும் நடித்திருந்தார்.

  Catherine Terasas latest glamour photo shoot

  2010ல் 'சங்கர் ஐபிஎஸ்' எனும் கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் .பின் மலையாளம் , கன்னடம், தெலுங்கு என்று மாறி மாறி படங்களில் நடித்து வந்த கேத்தரின் தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் முதல் படமே மாபெரும் வெற்றி அடைந்து கேத்தரினுக்கு மிக பெரிய பாராட்டுகளை தேடி தந்தது . பாராட்டுக்கள் மட்டுமின்றி வாய்ப்புகளும் குவிய தொடங்கியது .

  அதற்கு பிறகு தமிழில் கேத்தரின் கதகளி,கணிதன் ,கடம்பன்,கதாநாயகன், கலகலப்பு2, வந்தா ராஜாவாதான் வருவேன் , அருவம் , நீயா 2 போன்ற படங்களில் நடித்திருந்தார் .

  Catherine Terasas latest glamour photo shoot

  தெலுங்கில் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான 'ருத்ரமாதேவி' படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜீன் நடிப்பில் உருவான 'சாரைனோடு' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் .

  முதல்ல சாமி கும்பிடுவோம்.. அப்புறமா செக்ஸ் வச்சிக்குவோம்.. டிவி பேட்டியில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகைமுதல்ல சாமி கும்பிடுவோம்.. அப்புறமா செக்ஸ் வச்சிக்குவோம்.. டிவி பேட்டியில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகை

  மெட்ராஸ் படத்திற்க்கு பிறகு கேத்தரின் நடிப்புக்கு தீனி போடும் படங்கள் எதிலும் நடிக்க வில்லை .மெட்ராஸ்க்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கபடாத படங்கள் தான் .மீண்டும் கேத்தரின்'மெட்ராஸ்' போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகொள் .

  Catherine Terasas latest glamour photo shoot

  மாடலிங் மூலம் தனது கனவை ஆரம்பித்த கேத்தரின் அவ்வப்போது சில போட்டோ சூட்களை தவறாமல் நடத்திவிடுவார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி நிறைந்த ஒரு அடர் சிவப்பு நிற ஆடையில் ஒரு போட்டோசூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

  தற்போது கேத்தரின் தெலுங்கு படமான 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த போட்டோசூட் அந்த படத்திற்காக கூட இருக்கலாம் என கருதப்படுகிறது.

  Catherine Terasas latest glamour photo shoot

  நல்ல நிறம் , நல்ல அழகு, நல்ல உயரம், மெலிந்த உடல், ஹோம்லி மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் நடிப்பில் திறமையானவர் என பல ப்ளஸ்கள் கொண்ட கேத்தரின் நிச்சயம் தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் ஒரு வலம் வருவார். அவரின் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் படங்கள் அமைந்தால் அவர் மேலும் ஒளிர்வார். இந்த போட்டோ ஷுட் உளம் தான் கவர்ச்சி காட்டவும்தயங்கவில்லை என்பதை இயக்குனர்களுக்கு உணர்த்துவதற்காகவே எடுக்கப்பட்டது போல உள்ளது இந்த போட்டோ சூட்.

  English summary
  Catherine Terasa's debut film in tamil cinema is madras. This movie got her good name. After this film even though she acted in many films her talent was not utilised. She has acted in tamil, telugu, malayalam and in kannada movies. She has recently made a glamour photo shoot which is now viral in social media. This indicates that she is okay to do glamour characters too. However she is a talented artist so surely one day she will get lots and lots of oppurtunites in south indian films and be number 1.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X