மொட்டை மாடியில் கய்யா முய்யா போட்டோஷூட்...ஜொள்ளு வடிக்கும் நெட்டிசன்கள் !

கொச்சி : கேத்ரின் தெரசா படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கன்னடத்தில் ஷங்கர் IPS என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. தமிழில் ரஞ்சித் கார்த்தி கூட்டணியில் வந்த பிளாக் பஸ்டர் படமான மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கேத்ரின்.

Catherine Teresa posted a sexy photo

துபாயில் பிறந்து வளர்ந்த இவர் மேற்படிப்பிக்காக இந்தியா வந்தவர். பின் மாடலிங் துறையிலும் கால் பதிக்க ஆரம்பித்தார். இவர் பிரபலமான கடைகளான நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ் , பாஸ்ட்ராக் போன்ற மிக பிரபலமான நிறுவனங்களுக்கு மாடல் அழகியாக இருந்து அனைவரையும் கவர்ந்தார்.

Catherine Teresa posted a sexy photo

மெட்ராஸ் படத்தில் இவர் ஒரு ஹவுஸிங் போர்டில் வசிக்கும் ஒரு சாதாரண பெண்ணாக நடித்திருப்பார். தமிழில் இவர் நடித்த முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் பல விருதுகளை பெற்றார். இதை தொடர்ந்து, இவருக்கு பல படங்கள் வந்தன. கதகளி, கணிதன், கடம்பன் என தனது திரை பயணத்தில் தொடர்ந்து வித்தியாசமான கதை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

Catherine Teresa posted a sexy photo

இவர் தமிழ் , கன்னடம் , மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் இவர் முதன் முதலாக விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ளார் இவர்களுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷும் இந்த படத்தில் நடித்துள்ளார்

Catherine Teresa posted a sexy photo

இப்போது இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் வீட்டின் மொட்டை மாடியில் கருப்பு நிற குட்டை ஆடையுடன், கால்கள் முழுவதும் தெரியும் படி, ஒரு ஆரஞ்சு நிற துப்பட்டாவை போத்திய படி படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

Catherine Teresa posted a sexy photo

அதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன விலை அழகே என பாராட்டி வருகின்றனர். அதில் ஒருவர் என்ன நடந்தாலும் சரி, சத்தியமாக நான் உன் கையை கடைசி வரையிலும் பிடித்திருப்பேன். நம்முடைய இறப்பு வரை, என்னை கல்யாணம் செய்து கொள்வாயா? என இன்ஸ்டாகிராமில் ஒரு அழகான ப்ரபோஸ் செய்துள்ளார் அந்த தீவிர ரசிகர். எல்லா கமெண்ட்ஸையும் ஆனந்தமாக பார்த்து ரசிக்கிறார் கேத்ரீன்.

Catherine Teresa posted a sexy photo

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X