Don't Miss!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நயன்தாரா ரூட் போடும் இடத்தில் சீட்டை பிடிச்ச கேத்ரீன் தெரசா
Recommended Video
திருவனந்தபுரம்: நயன்தாரா கண் வைத்திருக்கும் மலையாள திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கேத்ரீன் தெரசாவுக்கு கிடைத்துள்ளது.
துபாயில் பிறந்து வளர்ந்தவர் கேதரீன் தெரசா. மெட்ராஸ் படம் மூலம் கோலிவுட் வந்த அவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் அவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஃபஹத் ஃபாசில்
தேசிய விருது பெற்ற ஃபஹத் ஃபாசிலை வைத்து புதுமுகம் விவேக் இயக்கும் படம் ஆனெங்கிலும் அல்லெங்கிலும். இந்த மலையாள படத்தில் ஃபஹதுக்கு ஜோடியாக நடிக்கிறார் கேத்ரீன்.
கிராமத்து பெண்
விவேக் இயக்கும் படத்தில் ஃபஹத் ஃபாசில் பிளேபாயாக நடிக்கிறார். கேத்ரீன் தெரசாவோ கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். இந்த படத்தில் வித்தியாசமான ஃபஹதை பார்க்கலாம் என்கிறார் விவேக்.
மலையாளம்
முன்னதாக ப்ரித்விராஜ் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான தி த்ரில்லர் படத்தில் நடித்தார் கேத்ரீன். அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
நயன்தாரா
படப்பிடிப்பு வரும் 7ம் தேதி துவங்குகிறது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக விரும்பும் நயன்தாரா மலையாள திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில் முன்னணி நடிகரான ஃபஹதின் படத்தில் கேத்ரீன் நடிக்க உள்ளார்.