30 கிலோவைச் சுமந்து 12 மணி நேரம் நடித்த கேத்ரீன் தெரசா

இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் 30 கிலோவைச் சுமந்து 12 மணி நேரம் நடித்துள்ளார் கேத்ரீன் தெரசா.

By Rajeswari

சென்னை: சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் 30 கிலோவைச் சுமந்து 12 மணி நேரம் நடித்துள்ளார் கேத்ரீன் தெரசா.

மெட்ராஸ் படத்தில் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கேத்ரீன் தெரசா.இந்நிலையில் அந்தப் படத்தை தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். மேலும் அவர் தற்போது சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Catherine Tresa does a heavy thing for Siddharth movie

சாய்சேகர் படத்தை பற்றிப் பேசும் போது, இந்தப் படத்திற்கு கஷ்டப்பட்டு நடிக்கும் ஒரு நாயகியைத் தான் தேடினோம். அதன் அடிப்படையில் கேத்ரீன் தெரசாவை நடிக்க வைக்க முடிவு செய்தேன்.

கேத்ரீன் பல காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும். இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நாங்கள் நினைத்தது போலவே அவர் மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார்.

மேலும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் வில்லன் நாயகியின் தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரவேண்டும். இன்னொரு காட்சியில் 30 கிலோவைச் சுமந்து கொண்டு 12 மணி நேரம் நடிக்க வேண்டும்.

அந்தக் காட்சிகளில் கேத்ரீன் தெரசா கொஞ்சம் கூட எவ்வித தயக்கமும் இல்லாமல் நடித்தார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X