Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தொடையை காட்டி... மிரட்டல் கவர்ச்சியில் முரட்டு போஸ் கொடுத்த கேத்தரின் !
சென்னை : இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை கேத்தரின் தெரசா.
தமிழைத் தொடர்ந்து கன்னடம் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பட்டைய கிளப்பி வரும் இவர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து வேர்ல்டு ஃபேமௌஸ் லவ்வர் படத்தில் ரொமான்ஸில் அசால்ட் பண்ணியிருப்பார்.
தியாகத்தையும், உண்மையையும் நேர்த்தியாக சொல்லும் படம் ... மேதகு !
நடிப்பிலும் அழகிலும் அனைவரையும் கொள்ளை கொண்டு வரும் கேத்ரின் தெரசா இப்பொழுது சிங்கிள் பீஸ் உடையில் பேண்ட்டே போடாமல் தொடை அழகு கவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டுள்ள செம ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தை தட்டித் தூக்கி வைரலாகி வருகிறது.
பெண்களின் கனவுக்கண்ணன்
அர்ஜுன் ரெடி திரைப்படம் தெலுங்கில் வெளியாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களையும் அளவில் பாதித்து தமிழ், ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சக்கைபோடு போட்டது. அதன்பின் விஜய்தேவரகொண்டா மார்க்கெட்டும் உயர தென்னிந்திய பெண்களின் கனவுக் கண்ணனாக ஒரே திரைப்படத்தில் மாறினார்.
வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்
அதன் பிறகு மீண்டும் அர்ஜுன் ரெட்டி சாயலிலேயே வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படத்தில் விஜய் தேவர கொண்டா நடிக்க அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா உடன் இணைந்து கேத்ரின் தெரசாவும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து ரொமான்ஸில் அதுவரை கண்டிராத அளவிற்கு அசால்ட் செய்திருப்பார். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படம் தரைமட்ட லெவலுக்கு தோல்வியை சந்தித்தது.
கொரானா தாக்கத்தால்கொரானா தாக்கத்தால்
இந்நிலையில் தெலுங்கில் மூத்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அது வதந்தியாக போக இப்போது நடிக்க கைவசம் எந்த திரைப்படமும் இல்லாமல் கொரானா தாக்கத்தால் எந்த திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமும் ஆகவில்லை.
விழுங்கும் பார்வையால்
சமீபகாலமாகவே அதிக அளவு சமூக வலைதள பக்கங்களில் வட்டமிட்டு வரும் கேத்தரின் தெரசாவின் பல கவர்ச்சி புகைப்படங்கள் ஏற்கனவே வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது கருப்பு நிற சிங்கிள் பீஸில் பேண்டே போடாமல் பார்த்த உடனேயே கவர்ந்திழுக்கும் தொடை அழகை காட்டிக் கொண்டு விழுங்கும் பார்வையால் ரசிகர்களை மயக்கி வரும் இந்த மெட்ராஸ் குயினின் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை காரசாரமாக்கி வைரலாகி வருகிறது.