அண்ணாச்சி கடைக்கு அழைக்கும் தமன்னா, லக்ஷ்மி ராய், யாமி கௌதம்
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களில் வரும் திரையுலகப் பிரபலங்களை பார்ப்போம்.
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் என்றாலே பலரின் நினைவுக்கு வருபவர் புன்னகை செல்வி சினேகா தான். ஆனால் தற்போது சரணவா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் பல நடிகைகள் நடிக்கின்றனர்.
அப்படி அண்ணாச்சி கடை விளம்பரத்தில் வரும் நடிகைகளை பார்ப்போம்.

தமன்னா
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தமன்னா, லக்ஷ்மி ராய், சஞ்சனா மற்றும் பூனம் பாஜ்வா நடித்துள்ளனர்.

யாமி
சரவணா ஸ்டோர்ஸுக்கு வாங்க என்று அழைக்கும் யாமி கௌதம், மஞ்சரி பட்னிஸ் மற்றும் ரெஜினா கசான்ட்ரா.

விஜயலக்ஷ்மி
கலக்கல் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள கிரத் பட்டால், விஜயலக்ஷ்மி, தமன்னா மற்றும் சமிக்ஷா.

சேலைகள்
அண்ணாச்சி கடை சேலையில் சூப்பராக இருக்கும் சமிக்ஷா, கிரத் பட்டால், தமன்னா மற்றும் விஜயலக்ஷ்மி.

சனா கான்
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்திற்காக போஸ் கொடுத்த நடிகை சனா கான்.

தமன்னா
சரவணா ஸ்டோர்ஸின் பாவாடை தாவாணி, சேலை, சுடிதாரில் வகை வகையான போஸ் கொடுத்த தமன்னா.

வாங்க வாங்க
வாங்க வாங்க அண்ணாச்சி கடைக்கு ஷாப்பிங் செய்ய வாங்க என்கிறார்கள்.

வேதிகா
மாடர்ன் உடை அணிந்து விளம்பரத்தில் நடித்த லக்ஷ்மி ராய், வேதிகா, தமன்னா.

சுடிதார் எப்பூடி?
அண்ணாச்சி கடையில் சுடிதார்கள் சூப்பர் என்று சொல்கிறார்கள்.

குத்துவிளக்கு
பட்டுப் புடவையில் குடும்பத்து குத்துவிளக்காய் போஸ் கொடுத்துள்ள தமன்னா.

பட்டுப் புடவை
சரவணா ஸ்டோர்ஸ் பட்டுப்புடவையில் சூப்பராக இருக்கும் நடிகைகள் யாமி கௌதம், மஞ்சரி.


Click it and Unblock the Notifications











