Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
13 வது சிறுவனுடன் ஆபாச காட்சிகள்... கிரண் படத்துக்கு தடை!
கிரண் நடிப்பில் தெலுங்கில் தயாரான படம் 'ஹை ஸ்கூல்'. வேறு வாய்ப்புகள் ஏதுமில்லை என்பதால், இந்தப் படம் மூலம் புதிய வாய்ப்புகள் பெற படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் கிரண்.
13 வயது சிறுவனை அவனது ஆசிரியையான கிரண் காதலிப்பது போன்ற கதை இது. இதில் பல காட்சிகளில் அந்தப் பையனும் கிரணும் ஆபாசமாக நடித்துள்ளார்களாம்.
இப்படத்தின் செக்ஸியான போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. அப்போதே பல அமைப்புகள் இதை எதிர்த்தன.
இப்போது படப்பிடிப்பு முடிந்து ஹை ஸ்கூல் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கிரணும் சிறுவனும் நெருக்கமாக நடித்துள்ள காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவற்றை நீக்கும்படி கூறினர். ஆனால் இயக்குனர் மறுத்துவிட்டார். இதையடுத்து அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து படக்குழுவினர் டிரிபியூனலுக்கு செல்கிறார்கள். இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுகின்றனர்.