பூவுக்குள் "கவர்ச்சி" பூகம்பம்.. சாந்தினியின் வெறித்தன போஸ்கள்.. வைரலாகும் போட்டோக்கள்!
சென்னை: கருப்பு உடையில் தனது முன்னழகு தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக பல போஸ் கொடுத்துள்ளார் நடிகை சாந்தினி தமிழரசன்.
சித்து பிளஸ் டூ என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் இந்த சாந்தினி. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தனது முதல் திரைப்படத்திலே திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மகனான சாந்தனு உடன் இணைந்து நடித்தார் சாந்தினி. இப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. அறிமுகமான படத்திலேயே நடிப்பில் தனி முத்திரை பதித்தார்.

அடுத்த படமாக நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நடித்தார். வள்ளி கதாபாத்திரத்தில் இவர் நடித்த விதம் அனைவராலும் பாராட்டபட்டது. மல்லி போல இருந்தார் வள்ளி என்று அச்சமயத்தில் இவரை பற்றி பத்திரிக்கைகள் எழுதின.
இப்படம் முடித்த கையோடு தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் சாந்தினி. இதில் அவர் நடித்த சித்திரம் பாலே விசித்திரம் ஹிட் ஆனது. இவர் நடிப்பு தெலுங்கில் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
மீண்டும் சிபிராஜுடன் கட்டப்பாவா காணோம், விஜய் சேதுபதி நடித்து கவண், ஜெய் நடித்த பலூன், விமல் நடித்த மன்னர் வகையரா போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் சாந்தினி.

தற்போது அரவிந்த் சாமி நடித்து வரும் வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார் சாந்தினி. வளர்ந்து வரும் ஹீரோயினான இவர் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் இப்போது கருப்பு உடையில் தனது முன்னழகு பாதி தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக பல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
Recommended Video
அவர் உடுத்தியுள்ள ஆடையில் உடம்பு அப்படியே வெளியே தெரியும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார். பூ போட்ட மாடல் அழகி கவர்ச்சியில் ஆடுதே என்று பலரும் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் பல பூக்கள் பொறித்துள்ள ஆடையை உடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











