பிங்க்கில் பின்றாரே.. கையில் சரக்குடன் வெறும் கோட் மட்டும் அணிந்து பிரபல நடிகையின் தாறுமாறு போஸ்!

By

சென்னை: கையில் சரக்கு கிளாஸூடன் வெறும் கோட் மட்டும் அணிந்து பிரபல நடிகை கொடுத்துள்ள போஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Kushee Ravi Photshoot Making Video • Dia Fame Kushee

நடிகைகளை இன்ஸ்டாவுக்குள் தள்ளி இருக்கிறது கொரோனா லாக்டவுன். பெரும்பாலான நடிகைகள், அதில் தங்கள் போட்டோக்களை தினமும் பதிவேற்றி வருகின்றனர்.

தங்களது ஒர்க் அவுட்-டில் இருந்து டான்ஸ், சமையல் வீடியோ வரை அனைத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

சந்திரிகா ரவி

சந்திரிகா ரவி

இன்ஸ்டாவை இஷ்டத்துக்குச் சூடேற்றும் நடிகைகளில் ஒருவர் சந்திரிகா ரவி. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கிளாமர் போஸ்களில் கிறங்கடிப்பார். இவருக்கென இன்ஸ்டாவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர் என்ன போஸ்ட் போட்டாலும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதை ரசிக்கும் சந்திரிகா, இன்ஸ்டாவை இஷ்டத்துக்கு சூடேற்றும் வேலையை கடமையாகவே செய்து வருகிறார்.

நியூயார்க் அகாடமி

நியூயார்க் அகாடமி

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி சந்திரிகா ரவி. இவர் அப்பா மலையாளம், அம்மா தமிழ். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படிப்பை முடித்த சந்திரிகா, நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு கற்றவர். அமெரிக்காவில் மாடலிங்கை தொடங்கிய அவர், பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தார். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மாடலிங்கில் கவனம்

மாடலிங்கில் கவனம்

கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் இது. இதில் முக்கியமான பேய் கேரக்டரில் நடித்திருந்தார். இதில் அவர் கவனிக்கப்பட்டார். அடுத்து நகுல் நடித்த செய் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதன் பிறகு அதிக வாய்ப்புகள் இல்லை என்பதால் அமெரிக்கா சென்றுவிட்ட நடிகை சந்திரிகா, மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

திணற வைக்கிறார்

திணற வைக்கிறார்

இவர், பழைய நடிகை சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவது போல இருப்பதால் ரசிகர்கள் மாடர்ன் சில்க் என்கின்றனர் இவரை. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் நடிகை சந்திரிகா, தினமும் தனது புகைப்படங்கள் வீடியோவை பதிவு செய்து ரசிகர்களை திணற வைக்கிறார். அதற்கு ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவிப்பார்கள். அதில் சிலருக்குப் பதில் அளிப்பார்.

பின்னுறீங்களே

பின்னுறீங்களே

இப்போது சில நொடிகள் மட்டுமே ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெறும் கோட் மட்டுமே அணிந்திருக்கிறார் சந்திரிகா. கையில் மதுக்கோப்பை. செம கிளாமராக இருக்கும் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ். பலர் கலக்கலாக கமென்ட் அடித்துள்ளனர். சிலர், பிங்க் நிறத்துல பின்னுறீங்களே என்று தெரிவித்துள்ளனர்.

தப்பே இல்லை

தப்பே இல்லை

சில நெட்டிசன்ஸ், உங்களை மாடர்ன் சில்க்குன்னு சொல்றதுல தப்பே இல்லை, அவ்வளவு கிளாமர் என்று தெரிவித்துள்ளனர். சிலர், ஸ்டன்னிங், கார்ஜியஸ், ஆசம் என்று புகழ்ந்துள்ளனர். ஒருவர் உங்கள் காஸ்ட்யூம் அழகா இருக்கு என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X