குளிச்சிட்டு அப்படியே வந்துட்டீங்க போல.. வெறும் டவலுடன் நிற்கும் நடிகை.. பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்

சென்னை: வெறும் டவலுடன் கிக்காய் போஸ் கொடுத்த நடிகையை பங்கம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

Actress Challenge | Losliya, Simbran Tik Tok, Reba John, Athulya Ravi | Lock down diaries

நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.

தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

 ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம். எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

 வெறும் சட்டை

வெறும் சட்டை

அந்த வகையில் உள்ளாடை அணியாமலும் பாட்டம் அணியாமலும் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். பிரா அணியாமல் வெறும் சட்டை மட்டும் அணிந்திருக்கும் சந்திரிக்கா பட்டன் அணியால் பெல்ட்டை சுற்றியிருக்கிறார். இதில் அவரது மொத்த அழகும் வெளிப்பட்டுள்ளது.

 வெறும் டவலுடன்

வெறும் டவலுடன்

இதேபோல் வெறும் டவலுடன் ஒய்யாரமாய் நிற்கிறார் சந்திரிக்கா. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், குளிச்சிட்டு நேரா வந்துட்டீங்களா என கேட்டுள்ளனர். மேலும் சிலுக்கு ரவி என்றும், இந்த டிரெஸில் செம அழகாக இருக்கிறீர்கள் என்றும் வர்ணித்துள்ளனர்.

 அழகும் ஹாட்

அழகும் ஹாட்

இன்னும் சில நெட்டிசன்கள் 20 நிமிஷம் ஆச்சு.. குளிச்சாச்சா இல்லையா என்றும், இன்னும் குளிக்கலையா என்றும் கேட்டுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் முழுமையான அழகு என்றும் எப்படி இவ்வளவு அழகாகவும் ஹாட்டாகவும் இருக்கிறீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X