கொல்றீங்களே.. அடுத்த சிலுக்கு நீங்கதான்.. மொத்தத்தையும் காட்டும் நடிகையால் கிறங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை சந்திரிக்கா ரவியின் நியூ லுக் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கிறங்கி போயுள்ளனர்.
Recommended Video
நடிகை சந்திரிக்கா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பிரபல மாடலான இவர், ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.
பல ஆங்கிலப் படங்களில் நடித்துள்ள சந்திரிக்கா ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். தமிழில் பெரும் ஹிட்டான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்துள்ளார் சந்திரிக்கா ரவி.

தமிழ் ரசிகர்கள்
சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவரை தமிழ் ரசிகர்கள் சட்டென ஏற்றுக்கொண்டனர். இன்டர்நேஷனல் மாடலான சந்திரிக்காவுக்கு இதன் காரணமாகவே ஏராளமான தமிழ் ரசிகர்களும் உண்டு.

ஒரு ரகம்
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார் சந்திரிக்கா ரவி. அங்கிருந்தப்படியே ஒவ்வொரு நாளும் ஒரு போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் ஒரு ரகமாக உள்ளது.

வைரல் போட்டோ
பெரும் அரைகுறை ஆடையில் இருக்கும் சந்திரிக்கா ரவி, அந்த போட்டோக்களை எல்லாம் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்
அதாவது ட்ரான்ஸ்ப்ரன்ட் இரவு உடையில் உள்ளாடைகள் தெரிய கிக்கேற்றும் லுக்கில் மிரள விட்டுள்ளார். தொடை முன்னழகு என மொத்தத்தையும் காட்டி சொக்க வைத்துள்ளார் சந்திரிக்கா. அவரது இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

அடுத்த சிலுக்கு..
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த சிலுக்கு சந்திரிக்கா நீங்கதான் என்று வாயை பிளந்துள்ளனர். சில நெட்டிசன்கள் உங்கள் பார்வை உருக வைக்கவில்லை. மாறாக உறைய வைக்கிறது என கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

செக்ஸி பாம்
இன்னும் சில நெட்டிசன்கள் தினமும் நீங்கள் எங்களை கொல்கிறீர்கள் என அவரது பார்வையை வர்ணித்துள்ளனர். செக்ஸி பாம் என்றும் அவரை புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். சந்திரிக்கா ரவி, தமிழில் உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











