பத்து எண்றதுக்குள்ள... சார்மி ஆட்டம் போடும் 9 நிமிடப் பாடல்!

By Shankar

பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரமுடன் இணைகிறார் கவர்ச்சி நாயகியான சார்மி.

காதல் அழிவதில்லை படம் மூலம் நாயகியாக அறிமுகமான சார்மி, பின்னர் காதல் கிசுகிசு, லாடம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பட உலகிற்கு சென்ற அவர், அங்கு முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

இப்போது மீண்டும் தமிழில் தன் ராசியை சோதித்துப் பார்க்க களமிறங்குகிறார்.

பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள

‘ஐ' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடிக்கிறார் விக்ரம். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

சார்மி

சார்மி

இப்படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை சார்மி, இப்படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றுக்கு நடனமாடவுள்ளார்.

9 நிமிடப் பாடல்

9 நிமிடப் பாடல்

திரையில் இந்தப் பாடல் 9 நிமிடங்கள் இடம்பெறுகிறதாம். இப்பாடலுக்காக புனேவில் 2.5 கோடி செலவில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு படமாக்கவிருக்கின்றனர்.

கதை

கதை

இது வெறும் பாடல் மட்டுமில்லையாம். அதற்குள்ளேயே ஒரு கதையும் இடம்பெறுகிறதாம். அந்த கதையில் சார்மி ஒரு கதாபாத்திரமாக வந்து ஆட்டம் போடுகிறார். இது மற்ற குத்துப் பாடல்களை போன்று இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: charmi சார்மி vikram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X