For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'செக்ஸ் ஒர்க்கர்' ஆனார் சார்மி!

    By Sudha
    |

    ஹைதராபாத்: ஷ்ரியா, அனுஷ்கா ஆகியோரைத் தொடர்ந்து அடுத்து சார்மியும் பாலியல் தொழிலாளியாகிறார்... அதாவது அந்த வேடத்தில் நடிக்கப் போகிறார்.

    தமிழில் அடக்கம், தெலுங்கில் அதகளம்

    தமிழில் அடக்கம், தெலுங்கில் அதகளம்

    தமிழில் சிம்புவுடன் நடித்து அறிமுகமான சார்மி, தமிழில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கில்தான் அதகளம் செய்து வருகிறார்.

    பாலியல் தொழிலாளி

    பாலியல் தொழிலாளி

    சும்மாவே கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருபவர் சார்மி. இந்த நிலையில் அவரை பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க வைக்கவுள்ளனர் தெலுங்கில்.

    சந்து இயக்கும் பிரேமா ஒக்க மைக்கம்

    சந்து இயக்கும் பிரேமா ஒக்க மைக்கம்

    சந்து இயக்கம் பிரேமா ஒக்க மைக்கம் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி வேடமாம் சார்மிக்கு. படத்தில் கால் கேர்ள் ஆக வருகிறாராம் சார்மி.

    ராகுல் ஹீரோவாக நடிக்கிறார். ஹைதராபாத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம்.

    ஏற்கனவே ஷ்ரியாவும், அனுஷ்காவும்

    ஏற்கனவே ஷ்ரியாவும், அனுஷ்காவும்

    ஏற்கனவே பவித்ரா படத்தில் ஷ்ரியாவும், வேதம் படத்தில் அனுஷ்காவும் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த வேதம்தான் தமிழில் வானம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதிலும் அனுஷ்காவே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    After Shriya and Anuskha essaying the role of a sex worker, it's now Charmee's turn. The hot actress will be soon seen as a sex worker in a Telugu film Prema Oka Maikam to be directed by Chandu of 10th Class fame. And for the first time in her career, Charmi will be essaying the role of a call girl in this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X