»   »  சாயாவுக்கு நல்ல காலம் ஹீரோயினாக வந்து குத்து பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாயா சிங்குக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம்பொறக்குது.தமிழில் பெரிய அளவில் எடுபடாததால் மலையாளத்துக்குப் போன அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து 3 படங்கள்கிடைத்திருக்கின்றன.திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் வி.சேகர் தயாரிக்கும் பட்டாசு என்ற படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாகநடிக்கிறார் சாயா. இதில் விக்ராந்த்-மதுமிதா ஜோடியும் இருக்கிறது.இருந்தாலும் இதில் முக்கிய ஜோடியாக நடிப்பது சாயா அண்ட் சிபி தானாம். மன்மத ராசா மாதிரியே இதிலும் ஒரு படுஅடாவடியான பாடல் ஒன்றையும் வைத்து அதில் சாயாவை ஆட வைக்கப் போகிறார்களாம்.மன்மத ராசாவைத் தொடர்ந்து கும்பிடப் போன தெய்வம் பாடலுக்கு சாயா போட்ட ஆட்டம் ரசிகர்களை சாமியாட வைத்ததால்அதே ரகத்தில் ஒரு டப்பாங்குத்து ஆட்டத்தை சேர்க்கவுள்ளார்களாம். படத்தில் மதுமிதாவுக்கும் சாயாவுக்கும் கிளாமர் பிளஸ் நடிப்புப் போட்டியை வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.இதைத் தவிர அன்னை சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் உன்னால் ஒரு கவிதை என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் சாயா சிங்.பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை பகுதியில் நடக்கிறது படத்தின் சூட்டிங். இதில் இரு புதுமுகங்கள் ஹீரோக்களாகஅறிமுகமாகின்றனர். இதிலும் சாயாவுக்காகவே ஒரு குத்து பாட்டை வைத்திருக்கிறார்கள்.இந்தப் படங்கள் தவிர கராத்தே மாஸ்டர் இசாக் உசைனியுடன் லெமன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாயா சிங்.இதில் உசைனியே ஹீரோ. அவருக்கு சாயா தவிர ஹரிப்பிரியாவும் ஜோடியாக நடிக்கிறார்.மலையாளக் கிளியான ஹரிப்பிரியா கவர்ச்சி காட்டுவதில் கில்லாடி. இதனால் சாயாவுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் இதில்போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது.உசைனி ஹீரோ என்றால் அவரிடம் அடி வாங்க பல வில்லன்கள் வேண்டுமே. அதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு சதை மலைவில்லனைை புக் செய்திருக்கிறார்களாம்.சிக்கிம், டெல்லி, ஜெய்சால்மீர் ஆகிய அடர்ந்த மற்றும் பனிப் பிரதேசங்களில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறதாம். ப-டத்தின்இறுதிக் காட்சிக்காக ஒரு விமான-த்தை வாட-கைக்கு எடுத்துக் கொண்டு சூட்டிங் நடத்தினார்களாம்.இந்தப் படங்கள் தவிர கன்னடத்திலும் (சாயாவின் சொந்த ஊர் பெங்களூர்) ஒரு படத்தில் நடிக்கிறார் சாயா.அதே நேரத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க, அவருடன் சாயா ஜோடி போட்ட சொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆள்இல்லையாம். இதனால் பொட்டிக்குள் குப்புறப் படுத்துக் கிடக்கிறது அந்தப் படம்.

சாயாவுக்கு நல்ல காலம் ஹீரோயினாக வந்து குத்து பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாயா சிங்குக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம்பொறக்குது.தமிழில் பெரிய அளவில் எடுபடாததால் மலையாளத்துக்குப் போன அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து 3 படங்கள்கிடைத்திருக்கின்றன.திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் வி.சேகர் தயாரிக்கும் பட்டாசு என்ற படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாகநடிக்கிறார் சாயா. இதில் விக்ராந்த்-மதுமிதா ஜோடியும் இருக்கிறது.இருந்தாலும் இதில் முக்கிய ஜோடியாக நடிப்பது சாயா அண்ட் சிபி தானாம். மன்மத ராசா மாதிரியே இதிலும் ஒரு படுஅடாவடியான பாடல் ஒன்றையும் வைத்து அதில் சாயாவை ஆட வைக்கப் போகிறார்களாம்.மன்மத ராசாவைத் தொடர்ந்து கும்பிடப் போன தெய்வம் பாடலுக்கு சாயா போட்ட ஆட்டம் ரசிகர்களை சாமியாட வைத்ததால்அதே ரகத்தில் ஒரு டப்பாங்குத்து ஆட்டத்தை சேர்க்கவுள்ளார்களாம். படத்தில் மதுமிதாவுக்கும் சாயாவுக்கும் கிளாமர் பிளஸ் நடிப்புப் போட்டியை வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.இதைத் தவிர அன்னை சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் உன்னால் ஒரு கவிதை என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் சாயா சிங்.பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை பகுதியில் நடக்கிறது படத்தின் சூட்டிங். இதில் இரு புதுமுகங்கள் ஹீரோக்களாகஅறிமுகமாகின்றனர். இதிலும் சாயாவுக்காகவே ஒரு குத்து பாட்டை வைத்திருக்கிறார்கள்.இந்தப் படங்கள் தவிர கராத்தே மாஸ்டர் இசாக் உசைனியுடன் லெமன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாயா சிங்.இதில் உசைனியே ஹீரோ. அவருக்கு சாயா தவிர ஹரிப்பிரியாவும் ஜோடியாக நடிக்கிறார்.மலையாளக் கிளியான ஹரிப்பிரியா கவர்ச்சி காட்டுவதில் கில்லாடி. இதனால் சாயாவுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் இதில்போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது.உசைனி ஹீரோ என்றால் அவரிடம் அடி வாங்க பல வில்லன்கள் வேண்டுமே. அதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு சதை மலைவில்லனைை புக் செய்திருக்கிறார்களாம்.சிக்கிம், டெல்லி, ஜெய்சால்மீர் ஆகிய அடர்ந்த மற்றும் பனிப் பிரதேசங்களில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறதாம். ப-டத்தின்இறுதிக் காட்சிக்காக ஒரு விமான-த்தை வாட-கைக்கு எடுத்துக் கொண்டு சூட்டிங் நடத்தினார்களாம்.இந்தப் படங்கள் தவிர கன்னடத்திலும் (சாயாவின் சொந்த ஊர் பெங்களூர்) ஒரு படத்தில் நடிக்கிறார் சாயா.அதே நேரத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க, அவருடன் சாயா ஜோடி போட்ட சொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆள்இல்லையாம். இதனால் பொட்டிக்குள் குப்புறப் படுத்துக் கிடக்கிறது அந்தப் படம்.

Subscribe to Oneindia Tamil

ஹீரோயினாக வந்து குத்து பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாயா சிங்குக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம்பொறக்குது.

தமிழில் பெரிய அளவில் எடுபடாததால் மலையாளத்துக்குப் போன அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து 3 படங்கள்கிடைத்திருக்கின்றன.

திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் வி.சேகர் தயாரிக்கும் பட்டாசு என்ற படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாகநடிக்கிறார் சாயா. இதில் விக்ராந்த்-மதுமிதா ஜோடியும் இருக்கிறது.

இருந்தாலும் இதில் முக்கிய ஜோடியாக நடிப்பது சாயா அண்ட் சிபி தானாம். மன்மத ராசா மாதிரியே இதிலும் ஒரு படுஅடாவடியான பாடல் ஒன்றையும் வைத்து அதில் சாயாவை ஆட வைக்கப் போகிறார்களாம்.


மன்மத ராசாவைத் தொடர்ந்து கும்பிடப் போன தெய்வம் பாடலுக்கு சாயா போட்ட ஆட்டம் ரசிகர்களை சாமியாட வைத்ததால்அதே ரகத்தில் ஒரு டப்பாங்குத்து ஆட்டத்தை சேர்க்கவுள்ளார்களாம்.

படத்தில் மதுமிதாவுக்கும் சாயாவுக்கும் கிளாமர் பிளஸ் நடிப்புப் போட்டியை வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.

இதைத் தவிர அன்னை சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் உன்னால் ஒரு கவிதை என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் சாயா சிங்.

பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை பகுதியில் நடக்கிறது படத்தின் சூட்டிங். இதில் இரு புதுமுகங்கள் ஹீரோக்களாகஅறிமுகமாகின்றனர். இதிலும் சாயாவுக்காகவே ஒரு குத்து பாட்டை வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படங்கள் தவிர கராத்தே மாஸ்டர் இசாக் உசைனியுடன் லெமன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாயா சிங்.இதில் உசைனியே ஹீரோ. அவருக்கு சாயா தவிர ஹரிப்பிரியாவும் ஜோடியாக நடிக்கிறார்.


மலையாளக் கிளியான ஹரிப்பிரியா கவர்ச்சி காட்டுவதில் கில்லாடி. இதனால் சாயாவுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் இதில்போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

உசைனி ஹீரோ என்றால் அவரிடம் அடி வாங்க பல வில்லன்கள் வேண்டுமே. அதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு சதை மலைவில்லனைை புக் செய்திருக்கிறார்களாம்.

சிக்கிம், டெல்லி, ஜெய்சால்மீர் ஆகிய அடர்ந்த மற்றும் பனிப் பிரதேசங்களில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறதாம். ப-டத்தின்இறுதிக் காட்சிக்காக ஒரு விமான-த்தை வாட-கைக்கு எடுத்துக் கொண்டு சூட்டிங் நடத்தினார்களாம்.

இந்தப் படங்கள் தவிர கன்னடத்திலும் (சாயாவின் சொந்த ஊர் பெங்களூர்) ஒரு படத்தில் நடிக்கிறார் சாயா.

அதே நேரத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க, அவருடன் சாயா ஜோடி போட்ட சொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆள்இல்லையாம். இதனால் பொட்டிக்குள் குப்புறப் படுத்துக் கிடக்கிறது அந்தப் படம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil