»   »  சாயா பிழியும் லெமன் சாயா சிங்குடன் விவேக் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சொல்லி அடிப்பேன் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.ஆனால் சாயா சிங் சற்றும் தளராமல் மேற்கொண்ட முயற்சியால் கன்னடத்தில் பிசியாக உள்ளார்.காமடியில் படு வேகமாக ஓடிக் கொண்டிருந்த விவேக்கை கூப்பிட்டு சொல்லி அடிப்பேன் என்ற படம் மூலம்ஹீரோவாக மாற்றினார்கள். பார்ட்டியும் படு குஜாலாக ஷூட்டிங்குக்கு சென்று வர ஆரம்பித்தார். இப்படத்தில் விவேக்குக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் தேஜாஸ்ரீ, இன்னொருவர் சாயா சிங். குத்தாட்டத்தில்மன்னிகளான இருவருக்கும் ஈடு கொடுத்து ஆட்டம் காட்டி வந்தார் விவேக். அவருக்கும் இப்படத்தில் ஒரு குத்தாட்டம் உண்டாம். அதில் தேஜாவும், சாயாவும் விவேக்குடன் சேர்ந்துஆடியிருந்தார்கள்.இப்படியாக சென்று கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நின்று போனது.அப்படி இப்படியென்று முயற்சித்தும் படம் நகரக் கூடிய வழியைக் காணாததால், தேஜாஸ்ரீயும், சாயாவும் வேறுபடங்களைப் பார்க்கச் சென்று விட்டார்கள்.இதில் தேஜாஸ்ரீக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி, இப்படியென்று ஏதோ படங்கள்வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சாயா சிங் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தளராமல் முயற்சித்ததால் கன்னடப் படங்களில் பிசியாகிவிட்டார். தமிழில் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த திருடா திருடி, கன்னடத்தில் சகா சகி என்ற பெயரில் ரீமேக்ஆகியுள்ளது. இதிலும் சாயாதான் நாயகி. இதிலும் மன்மத ராசா குத்துப் பாட்டு அமோகமாக இடம் பெற்றுள்ளது. இந்தப்படத்தை வைத்து மேலும் 2 கன்னடப் படங்களைப் பிடித்துள்ளார் சாயா.இந்த நேரம் பார்த்து தமிழில் லெமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சாயாவைத் தேடி வந்தது. தமிழ் வாய்ப்புக்காககாத்திருந்த சாயா, லெமனில் நடித்து வருகிறார். கன்னடத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டது, ஆனால் தமிழில் திருடா திருடிக்குப் பிறகு எனக்கு சரியான வாய்ப்பே வரவில்லை. அதுதான் ஏன் என்று புரியவில்லை என்று புலம்பும் சாயா சிங், லெமன் மூலம் மீண்டும் விட்ட இடத்தைப்பிடிப்பேன் என்று நம்புகிறார்.லெமனில் அவர் புக் ஆன நேரம் பார்த்து, சொல்லி அடிப்பேன் படத் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் போல பணம்வந்துள்ளது போலும். ஷூட்டிங்கை ஆரம்பிக்கப் போவதாக சாயாவுக்கு ஓலை அனுப்பியுள்ளார். ஆனால் தான் லெமனில் பிசியாக இருப்பதாகவும், அது முடிந்த பிறகு தான் வர முடியும் என்று சொல்லிதயாரிப்பாளரின் நினைப்பில் அடித்து விட்டார் சாயா.இதனால் லெமன் எப்போது முடியும், சாயா எப்போது வருவார் என்று தயாரிப்பாளர் காத்துக்கொண்டுள்ளாராம்!

சாயா பிழியும் லெமன் சாயா சிங்குடன் விவேக் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சொல்லி அடிப்பேன் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.ஆனால் சாயா சிங் சற்றும் தளராமல் மேற்கொண்ட முயற்சியால் கன்னடத்தில் பிசியாக உள்ளார்.காமடியில் படு வேகமாக ஓடிக் கொண்டிருந்த விவேக்கை கூப்பிட்டு சொல்லி அடிப்பேன் என்ற படம் மூலம்ஹீரோவாக மாற்றினார்கள். பார்ட்டியும் படு குஜாலாக ஷூட்டிங்குக்கு சென்று வர ஆரம்பித்தார். இப்படத்தில் விவேக்குக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் தேஜாஸ்ரீ, இன்னொருவர் சாயா சிங். குத்தாட்டத்தில்மன்னிகளான இருவருக்கும் ஈடு கொடுத்து ஆட்டம் காட்டி வந்தார் விவேக். அவருக்கும் இப்படத்தில் ஒரு குத்தாட்டம் உண்டாம். அதில் தேஜாவும், சாயாவும் விவேக்குடன் சேர்ந்துஆடியிருந்தார்கள்.இப்படியாக சென்று கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நின்று போனது.அப்படி இப்படியென்று முயற்சித்தும் படம் நகரக் கூடிய வழியைக் காணாததால், தேஜாஸ்ரீயும், சாயாவும் வேறுபடங்களைப் பார்க்கச் சென்று விட்டார்கள்.இதில் தேஜாஸ்ரீக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி, இப்படியென்று ஏதோ படங்கள்வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சாயா சிங் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தளராமல் முயற்சித்ததால் கன்னடப் படங்களில் பிசியாகிவிட்டார். தமிழில் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த திருடா திருடி, கன்னடத்தில் சகா சகி என்ற பெயரில் ரீமேக்ஆகியுள்ளது. இதிலும் சாயாதான் நாயகி. இதிலும் மன்மத ராசா குத்துப் பாட்டு அமோகமாக இடம் பெற்றுள்ளது. இந்தப்படத்தை வைத்து மேலும் 2 கன்னடப் படங்களைப் பிடித்துள்ளார் சாயா.இந்த நேரம் பார்த்து தமிழில் லெமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சாயாவைத் தேடி வந்தது. தமிழ் வாய்ப்புக்காககாத்திருந்த சாயா, லெமனில் நடித்து வருகிறார். கன்னடத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டது, ஆனால் தமிழில் திருடா திருடிக்குப் பிறகு எனக்கு சரியான வாய்ப்பே வரவில்லை. அதுதான் ஏன் என்று புரியவில்லை என்று புலம்பும் சாயா சிங், லெமன் மூலம் மீண்டும் விட்ட இடத்தைப்பிடிப்பேன் என்று நம்புகிறார்.லெமனில் அவர் புக் ஆன நேரம் பார்த்து, சொல்லி அடிப்பேன் படத் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் போல பணம்வந்துள்ளது போலும். ஷூட்டிங்கை ஆரம்பிக்கப் போவதாக சாயாவுக்கு ஓலை அனுப்பியுள்ளார். ஆனால் தான் லெமனில் பிசியாக இருப்பதாகவும், அது முடிந்த பிறகு தான் வர முடியும் என்று சொல்லிதயாரிப்பாளரின் நினைப்பில் அடித்து விட்டார் சாயா.இதனால் லெமன் எப்போது முடியும், சாயா எப்போது வருவார் என்று தயாரிப்பாளர் காத்துக்கொண்டுள்ளாராம்!

Subscribe to Oneindia Tamil

சாயா சிங்குடன் விவேக் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சொல்லி அடிப்பேன் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.ஆனால் சாயா சிங் சற்றும் தளராமல் மேற்கொண்ட முயற்சியால் கன்னடத்தில் பிசியாக உள்ளார்.

காமடியில் படு வேகமாக ஓடிக் கொண்டிருந்த விவேக்கை கூப்பிட்டு சொல்லி அடிப்பேன் என்ற படம் மூலம்ஹீரோவாக மாற்றினார்கள். பார்ட்டியும் படு குஜாலாக ஷூட்டிங்குக்கு சென்று வர ஆரம்பித்தார்.

இப்படத்தில் விவேக்குக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் தேஜாஸ்ரீ, இன்னொருவர் சாயா சிங். குத்தாட்டத்தில்மன்னிகளான இருவருக்கும் ஈடு கொடுத்து ஆட்டம் காட்டி வந்தார் விவேக்.

அவருக்கும் இப்படத்தில் ஒரு குத்தாட்டம் உண்டாம். அதில் தேஜாவும், சாயாவும் விவேக்குடன் சேர்ந்துஆடியிருந்தார்கள்.

இப்படியாக சென்று கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நின்று போனது.அப்படி இப்படியென்று முயற்சித்தும் படம் நகரக் கூடிய வழியைக் காணாததால், தேஜாஸ்ரீயும், சாயாவும் வேறுபடங்களைப் பார்க்கச் சென்று விட்டார்கள்.

இதில் தேஜாஸ்ரீக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி, இப்படியென்று ஏதோ படங்கள்வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், சாயா சிங் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தளராமல் முயற்சித்ததால் கன்னடப் படங்களில் பிசியாகிவிட்டார்.


தமிழில் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த திருடா திருடி, கன்னடத்தில் சகா சகி என்ற பெயரில் ரீமேக்ஆகியுள்ளது.

இதிலும் சாயாதான் நாயகி. இதிலும் மன்மத ராசா குத்துப் பாட்டு அமோகமாக இடம் பெற்றுள்ளது. இந்தப்படத்தை வைத்து மேலும் 2 கன்னடப் படங்களைப் பிடித்துள்ளார் சாயா.

இந்த நேரம் பார்த்து தமிழில் லெமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சாயாவைத் தேடி வந்தது. தமிழ் வாய்ப்புக்காககாத்திருந்த சாயா, லெமனில் நடித்து வருகிறார். கன்னடத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டது,

ஆனால் தமிழில் திருடா திருடிக்குப் பிறகு எனக்கு சரியான வாய்ப்பே வரவில்லை.

அதுதான் ஏன் என்று புரியவில்லை என்று புலம்பும் சாயா சிங், லெமன் மூலம் மீண்டும் விட்ட இடத்தைப்பிடிப்பேன் என்று நம்புகிறார்.

லெமனில் அவர் புக் ஆன நேரம் பார்த்து, சொல்லி அடிப்பேன் படத் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் போல பணம்வந்துள்ளது போலும். ஷூட்டிங்கை ஆரம்பிக்கப் போவதாக சாயாவுக்கு ஓலை அனுப்பியுள்ளார்.

ஆனால் தான் லெமனில் பிசியாக இருப்பதாகவும், அது முடிந்த பிறகு தான் வர முடியும் என்று சொல்லிதயாரிப்பாளரின் நினைப்பில் அடித்து விட்டார் சாயா.

இதனால் லெமன் எப்போது முடியும், சாயா எப்போது வருவார் என்று தயாரிப்பாளர் காத்துக்கொண்டுள்ளாராம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil