»   »  சான்ஸ் தேடும் சாயா, ஸ்ரீதேவிகா சாயாசிங்கின் நிலை படு மோசமாகி விட்டது- தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் போனில் வாய்ப்பு கேட்டு கெஞ்சும் அளவுக்கு.ஒத்தப் பாட்டு, ஒரே ஒரு பாட்டு மூலம் ஓவர் டாப்புக்கு எகிறியவர் சாயா சிங். ஆனால் எந்த வேகத்தில் மேலே போனாரோ, அதேவேகத்தில் அதல பாதாளத்திற்கு தூக்கி எறியப்பட்டு இப்போது காணாமலேயே போய் விட்டார் சாயாசிங்.தமிழும் கைவிட, கிளம்பி வந்த இடமான போன கன்னடப் படவுலகும் சரியான வாய்ப்புகள் தராமல் சதாய்க்க நொந்துபோய்விட்டார். விவேக்குடன் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வரும் சொல்லி அடிப்பேன் எப்போது முடியும் என்பது யாருக்குமேதெரியவில்லை. இப்போது லெமன் என்ற படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.செகண்ட் ஹீரோயின் தான் என்பதால் சாயாவுக்கு சூட்டிங்கில் அதிக வேலையில்லை. இதனால் வெறுப்படைந்து போயிருக்கும்சாயா சிங் பெங்களூரிலேயே நிரந்தரமாக தங்கியுள்ளார்.அவ்வப்போது, தனக்கு போன் செய்யும் சென்னை நண்பர்களிடம், தயவு செய்து எனது பெர்சனல் செல் நம்பரை குறித்துக்கொள்ளுங்கள். ஏதாவது நல்ல வாய்ப்பு இருந்தால், சின்னக் காட்சியாக இருந்தாலும் சரி, ஐட்டம் நம்பராக இருந்தாலும் சரி,எதுவா இருந்தாலும் சரி, நான் ரெடியாத்தான் இருக்கேன், ப்ளீஸ் யாருக்கிட்டயாவது சொல்லி வாய்ப்பு வாங்கித் தாங்க என்றுகெஞ்ச ஆரம்பித்துவிடுகிறாராம். அவர் இப்படி மெனக்கெட்டு வாய்ப்பு தேடியும் இதுவரை ஒரு வாய்ப்பும் வந்த பாடில்லையாம். இதனால் சென்னைக்கே ஷிப்ட்ஆகி தீவிரமாக சான்ஸ் தேடலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் இந்த மன்மத அழகி. மேலும் தனது ரேட்டை ரூ. 3 லட்சத்தில்இருந்து தடாலடியாகக் குறைக்கவும் முடிவு செய்துள்ளாராம்.கிட்டத்தட் சாயாசிங்கின் நிலையில்தான் இருக்கிறார்கள் அன்பே வா நாயகி ஸ்ரீதேவிகாகவும், எப்போதோ பீல்டு அவுட் ஆகிவிட்ட சுவாதியும்.இந்த இருவரும் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், திரையுலக அன்பர்களுக்கு அடிக்கடி போனில் பேசி வாய்ப்பு தேடிவருகிறார்களாம். இவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் வாய்ப்பு தேடி அலைந்துவருகின்றனர்.எண்ணையை உடம்பில் தடவி எத்தனை முறை மண்ணில் புரண்டாலும், ஒட்டுகிற மண்தானே உடம்பில் ஒட்டும்...

சான்ஸ் தேடும் சாயா, ஸ்ரீதேவிகா சாயாசிங்கின் நிலை படு மோசமாகி விட்டது- தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் போனில் வாய்ப்பு கேட்டு கெஞ்சும் அளவுக்கு.ஒத்தப் பாட்டு, ஒரே ஒரு பாட்டு மூலம் ஓவர் டாப்புக்கு எகிறியவர் சாயா சிங். ஆனால் எந்த வேகத்தில் மேலே போனாரோ, அதேவேகத்தில் அதல பாதாளத்திற்கு தூக்கி எறியப்பட்டு இப்போது காணாமலேயே போய் விட்டார் சாயாசிங்.தமிழும் கைவிட, கிளம்பி வந்த இடமான போன கன்னடப் படவுலகும் சரியான வாய்ப்புகள் தராமல் சதாய்க்க நொந்துபோய்விட்டார். விவேக்குடன் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வரும் சொல்லி அடிப்பேன் எப்போது முடியும் என்பது யாருக்குமேதெரியவில்லை. இப்போது லெமன் என்ற படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.செகண்ட் ஹீரோயின் தான் என்பதால் சாயாவுக்கு சூட்டிங்கில் அதிக வேலையில்லை. இதனால் வெறுப்படைந்து போயிருக்கும்சாயா சிங் பெங்களூரிலேயே நிரந்தரமாக தங்கியுள்ளார்.அவ்வப்போது, தனக்கு போன் செய்யும் சென்னை நண்பர்களிடம், தயவு செய்து எனது பெர்சனல் செல் நம்பரை குறித்துக்கொள்ளுங்கள். ஏதாவது நல்ல வாய்ப்பு இருந்தால், சின்னக் காட்சியாக இருந்தாலும் சரி, ஐட்டம் நம்பராக இருந்தாலும் சரி,எதுவா இருந்தாலும் சரி, நான் ரெடியாத்தான் இருக்கேன், ப்ளீஸ் யாருக்கிட்டயாவது சொல்லி வாய்ப்பு வாங்கித் தாங்க என்றுகெஞ்ச ஆரம்பித்துவிடுகிறாராம். அவர் இப்படி மெனக்கெட்டு வாய்ப்பு தேடியும் இதுவரை ஒரு வாய்ப்பும் வந்த பாடில்லையாம். இதனால் சென்னைக்கே ஷிப்ட்ஆகி தீவிரமாக சான்ஸ் தேடலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் இந்த மன்மத அழகி. மேலும் தனது ரேட்டை ரூ. 3 லட்சத்தில்இருந்து தடாலடியாகக் குறைக்கவும் முடிவு செய்துள்ளாராம்.கிட்டத்தட் சாயாசிங்கின் நிலையில்தான் இருக்கிறார்கள் அன்பே வா நாயகி ஸ்ரீதேவிகாகவும், எப்போதோ பீல்டு அவுட் ஆகிவிட்ட சுவாதியும்.இந்த இருவரும் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், திரையுலக அன்பர்களுக்கு அடிக்கடி போனில் பேசி வாய்ப்பு தேடிவருகிறார்களாம். இவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் வாய்ப்பு தேடி அலைந்துவருகின்றனர்.எண்ணையை உடம்பில் தடவி எத்தனை முறை மண்ணில் புரண்டாலும், ஒட்டுகிற மண்தானே உடம்பில் ஒட்டும்...

Subscribe to Oneindia Tamil
சாயாசிங்கின் நிலை படு மோசமாகி விட்டது- தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் போனில் வாய்ப்பு கேட்டு கெஞ்சும் அளவுக்கு.

ஒத்தப் பாட்டு, ஒரே ஒரு பாட்டு மூலம் ஓவர் டாப்புக்கு எகிறியவர் சாயா சிங். ஆனால் எந்த வேகத்தில் மேலே போனாரோ, அதேவேகத்தில் அதல பாதாளத்திற்கு தூக்கி எறியப்பட்டு இப்போது காணாமலேயே போய் விட்டார் சாயாசிங்.

தமிழும் கைவிட, கிளம்பி வந்த இடமான போன கன்னடப் படவுலகும் சரியான வாய்ப்புகள் தராமல் சதாய்க்க நொந்துபோய்விட்டார்.

விவேக்குடன் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வரும் சொல்லி அடிப்பேன் எப்போது முடியும் என்பது யாருக்குமேதெரியவில்லை. இப்போது லெமன் என்ற படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

செகண்ட் ஹீரோயின் தான் என்பதால் சாயாவுக்கு சூட்டிங்கில் அதிக வேலையில்லை. இதனால் வெறுப்படைந்து போயிருக்கும்சாயா சிங் பெங்களூரிலேயே நிரந்தரமாக தங்கியுள்ளார்.

அவ்வப்போது, தனக்கு போன் செய்யும் சென்னை நண்பர்களிடம், தயவு செய்து எனது பெர்சனல் செல் நம்பரை குறித்துக்கொள்ளுங்கள். ஏதாவது நல்ல வாய்ப்பு இருந்தால், சின்னக் காட்சியாக இருந்தாலும் சரி, ஐட்டம் நம்பராக இருந்தாலும் சரி,எதுவா இருந்தாலும் சரி, நான் ரெடியாத்தான் இருக்கேன், ப்ளீஸ் யாருக்கிட்டயாவது சொல்லி வாய்ப்பு வாங்கித் தாங்க என்றுகெஞ்ச ஆரம்பித்துவிடுகிறாராம்.

அவர் இப்படி மெனக்கெட்டு வாய்ப்பு தேடியும் இதுவரை ஒரு வாய்ப்பும் வந்த பாடில்லையாம். இதனால் சென்னைக்கே ஷிப்ட்ஆகி தீவிரமாக சான்ஸ் தேடலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் இந்த மன்மத அழகி. மேலும் தனது ரேட்டை ரூ. 3 லட்சத்தில்இருந்து தடாலடியாகக் குறைக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

கிட்டத்தட் சாயாசிங்கின் நிலையில்தான் இருக்கிறார்கள் அன்பே வா நாயகி ஸ்ரீதேவிகாகவும், எப்போதோ பீல்டு அவுட் ஆகிவிட்ட சுவாதியும்.

இந்த இருவரும் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், திரையுலக அன்பர்களுக்கு அடிக்கடி போனில் பேசி வாய்ப்பு தேடிவருகிறார்களாம். இவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் வாய்ப்பு தேடி அலைந்துவருகின்றனர்.

எண்ணையை உடம்பில் தடவி எத்தனை முறை மண்ணில் புரண்டாலும், ஒட்டுகிற மண்தானே உடம்பில் ஒட்டும்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil