ஹன்சிகா, தமன்னா, ஸ்ருதிஹாசன், யாருக்கு கவர்ச்சியான கால்கள்?

By Mayura Akilan

பெண்களின் கவர்ச்சியில் அவர்களின் கால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கால்களின் நீளம் கூட கூட கவர்ச்சியும் அதிகரிக்கும். நடிகைகள் சிலர் தங்களின் கால்களை காப்பீடு செய்திருப்பார்கள். காரணம் அழகு கால்களை பாதுகாப்பதற்காகத்தான்.

இன்றைக்கு சினிமாவில் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளிலும் கூட பல நடிகைகள் கால் அழகு தெரிய ஆடை உடுத்தி வருவது சகஜமாகிவிட்டது.

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரம்பாவின் தொடை அழகு பரபரப்பாக பேசப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா தொடங்கி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் வரை எந்த நடிகைக்கு கவர்ச்சியான கால்கள் என்று பட்டியலிட்டுள்ளனர் ரசிகமகா ஜனங்கள் மேற்கொண்டு ஸ்லைடு ஷோவை படியுங்களேன்.

நயன்தாரா

நயன்தாரா

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆனாலும் நயன்தாராதான் இன்றைக்கும் மோஸ்ட் வாண்டட். இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இந்த நாயகியின் கால்கள் கவர்ச்சிகரமானவை என்கின்றனர் ரசிகர்கள்.

த்ரிஷா

த்ரிஷா

புடவையோ, கவர்ச்சி உடையோ த்ரிஷாவுக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்கின்றனர் அவரது ரசிகர்கள். அதுவும் கால்கள் தெரிய குட்டைப் பாவடை அணிந்த த்ரிஷா ரசிகர்களை அதிகம் கவர்கிறாராம். அதனால்தான் அடிக்கடி த்ரிஷாவை குட்டைப்பாவடையில் தரிசிக்க முடிகிறது என்கின்றனர்.

தமன்னா

தமன்னா

ஆரம்பகால படங்களில் சரியாக ஜொலிக்காத தமன்னா, கவர்ச்சியை கையில் எடுத்த உடன் தமிழ் படங்களில் பட்டையை கிளப்பினார். தமன்னா எப்பவுமே தன்னுடைய வெண்மையான, வழுவழுப்பான கால்களை காண்பித்து நடிப்பதில் பஞ்சம் வைத்ததே இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஆறடி உயரத்திற்கு ஏற்ப அழகான கால்கள் இந்த யோகா டீச்சருக்கு இருப்பதால்தான் இத்தனை வயதிலும் ஹீரோயினாக தாக்குப் பிடிக்கிறார்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

ஆரம்பம் முதலே ஸ்ருதிஹாசன் அதிரடிதான். ஆடைகுறைப்பிற்கு அஞ்சுவதே இல்லை. பொது இடமோ, சினிமாவோ, கால்கள் தெரிய ஆடை அணிந்து வருவதில் ஸ்ருதிஹாசனுக்கு முதலிடம் தரலாம் என்கின்றனர் ரசிகர்கள்.

அமலாபால்

அமலாபால்

பாவடை தாவணிதான் அமலாபால் அணிய சரியான ஆடை. ஆனால் சின்னச் சின்ன உடைகள் அணிந்து கால்கள் தெரிய அவர் கொடுத்த இந்த போஸ்... ரசிகர்கள் கருத்துக்கே விட்டுவிடுவோம்.

ஹன்சிகா

ஹன்சிகா

தமிழ் சினிமாவின் பப்ளி கேர்ள் ஹன்சிகா, வெள்ளை வெளேர் என்று கவர்ச்சி கால்கள் தெரிய அவர் கொடுத்த போஸ் ரசிகர்களுக்கு பிடித்தமானதாம்.

சமந்தா

சமந்தா

தமிழ் ரசிகர்களால் அழகு தேவதையாக கொண்டாடப்படும் சமந்தா, எப்பொழுதுமே புடவை, சல்வாரில்தான் அதிகம் போஸ் தருவார். ஆனால் அஞ்சான் படத்திற்காக அவர் படு கவர்ச்சியாக கொடுத்த போஸ்தான் சில மாதங்களுக்கு முன் சென்னையின் ஹாட். முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களைப் பார்த்து சில விபத்துக்களே ஏற்பட்டதாம்.

இலியானா

இலியானா

இடைஅழகி இலியானா நண்பனில் கால் அழகை காண்பித்து நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டார். செந்நிற உடையில் அவரின் வெண்ணிற கால்களைப் பார்க்கும் ரசிகர்களின் கருத்து என்னவோ?

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜலின் கட்டழகு உடலுக்கு ஏற்ற கவர்ச்சியான கால்கள் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

டாப்ஸி

டாப்ஸி

கறுப்பு நிற நீச்சல் உடையில் கலக்கலாய் டாப்ஸி... கால் அழகைக் கண்டு வருமோ வாய்ப்பு?

தீபிகா ஷேத்

தீபிகா ஷேத்

மாடலாக இருந்து தமிழ் திரைப்பட உலகிற்குள் அடிஎடுத்து வைத்தவர் தீபிகா ஷேத். அவருடைய ஒரு ஜோடி கால்கள் கவர்ச்சிகரமான என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

ஸ்ரேயாவின் உடலமைப்பு தனித்தன்மை வாய்ந்தது என்கின்றனர் அவரது ரசிகர்கள். கால்களைக் கண்டால் விளையாட்டு வீராங்கனை லுக் தெரிகிறதே என்கின்றனர் ரசிகர்கள்.

வருத்தம் வேண்டாம் ரசிகர்களே

வருத்தம் வேண்டாம் ரசிகர்களே

நடிகைகளின் கால் அழகைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இன்னும் பக்கங்கள் நீளும். நேரமும், பக்கங்களும் போதாது எனவே மற்ற நடிகைகளைப் பற்றி எழுதாமல் விட்டதற்காக அவர்களின் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X