»   »  பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக கவர்ச்சி காட்டிய ஸ்ருதி, ஏமி, இலியானா

பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக கவர்ச்சி காட்டிய ஸ்ருதி, ஏமி, இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா உள்ளிட்டோர் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.

நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, ஏமி, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் படங்களில் கவர்ச்சி காட்ட மறுப்பது இல்லை. இந்நிலையில் அவர்கள் பத்திரிக்கை அட்டைப் படங்களுக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.

அட்டைப் படங்களை அலங்கரித்த நடிகைகளின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு,

த்ரிஷா

த்ரிஷா

டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து, பாலிவுட்டில் கால் வைத்துவிட்டு கோலிவுட்டில் நிலையான இடத்தை பிடித்துள்ள த்ரிஷா பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக போஸ் கொடுத்துள்ளார்.

சமந்தா

சமந்தா

தெலுங்கு திரை உலகின் வெற்றி நாயகியாக இருந்த சமந்தா தற்போது தமிழ் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அட்டைப்படத்திற்காக கொடுத்த போஸ் அவ்வளவு கவர்ச்சியாகத் தெரியவில்லையோ?

ஸ்ரேயா

ஸ்ரேயா

மார்க்கெட் படுத்துவிட்ட நடிகை ஸ்ரேயா சரண் பத்திரிக்கை அட்டைப் படத்திற்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பலரையும் வியக்க வைத்தார்.

அனுஷ்கா

அனுஷ்கா

உயரமான நடிகை அனுஷ்காவும் அட்டைப்படத்திற்காக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். ஆனால் அவர் படங்களில் இதை விட கவர்ச்சி காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

நிர்வாண செல்ஃபி, நிர்வாண வீடியோ கசிவு, ஆந்திர திரை உலகை கடுமையாக விமர்சித்தது என்று அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே பத்திரிக்கைக்கு அளித்த போஸ்.

காஜல்

காஜல்

நடிகை காஜல் அகர்வால் பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு தான் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்கவே இல்லை என்றார் என்பது தனிக்கதை.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன் கருப்பு நிற உடையில் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். ஸ்ருதி தற்போது தமிழ் மற்றும் இந்தி படங்களில் பிசியாக உள்ளார்.

ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தாலும் இந்திய சினிமாத் துறையில் பணியாற்றும் ஏமி ஜாக்சன் பத்திரிக்கைக்காக ஓவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இலியானா

இலியானா

டோலிவுட்டுக்கு கும்பிடு போட்டுவிட்டு பாலிவுட்டில் செட்டிலான இலியானா பத்திரிக்கைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். பாலிவுட்டில் மவுசு இல்லாததால் மீண்டும் டோலிவுட்டுக்கே வர முடிவு செய்துள்ளார் இலி.

English summary
Actresses Trisha, Samantha, Kajal, Amy never shy away from romancing the shutters to look all hot. They have also tried their hand at flaunting their sizzling bodies for quite a few magazine covers, other than adding the glamour quotient to movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil